Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுர காதல் மலரே-29

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.உன்னி உன்னைய பேசற அந்த கெழவனோட என்ன பேச்சு வேண்டி இருக்கு உனக்கு.
இன்னொரு வாட்டி சாஸ்தி பேசுனா பல்லைத் தட்டி கைல குடுத்திரு உன்னி. சாதி கௌரவம் ன்னு ரொம்ப சலம்பல் பண்ணுதுங்க
ப்ளவர் இந்த கெழவனுக்கு ஒரு பாயாசத்தைப் போடு. சேத்தி கெழவனுக்கு ஜால்ரா கொட்டற இன்னொருத்தனுக்கும் போடு பாயாசத்தை.
 
முகுந்தன் மலர் செம லவ்.... 💕💕💕💕💕💕💕

கனியன் இந்த வயசுல ஏன் கத்திட்டு இருக்கீங்க bp எகிறி ஹார்ட் பீட் அதிகமாகி ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடப் போகுது கம்முனு இருங்க.... பொண்ணு பேரன் ன்னு சந்தோசமா இருக்கிறதை விட்டுட்டு இன்னமும் சாதி ன்னு தொங்கிட்டு... 😤😤😤😤
இனியன் அப்பாவை மாதிரியே..
😡😡😡
 
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
மலர இத்தனை தவிக்க
வைக்கிறாங்க
தாத்தன் என்ன இப்படி
இன்னும் துள்ளிட்டு
இருக்காரு
இனியன் மண்டை‌ அப்பனாட்டமே

இந்த பொடியனுக
அவனுகளுமே சரியில்லை
 
Top