நைஸ் அப்டேட் 🤩🤩🤩🤩🤩 எங்க ஹீரோ எப்போ ஜீ வருவாரு.... 😴
Ram priya Well-known member Member Friday at 11:43 AM #12 அருமையான பதிவு கதையில் ஹீரோவ டிடெக்டிவ் வெச்சு தான் தேடனும் போலவே
Sri_Author Well-known member Member Friday at 12:02 PM #13 ஹீரோ நாளைக்கு ஆன் தி வே.. என்னைத் திட்டாதீர்கள்..
S Suheera Nusry Well-known member Member Friday at 1:11 PM #15 சீக்கிரமா ஹீரோவ விடுவாங்க, ஸ்ரீ, இவளோட வாய்க்கு என்ன நடக்குதுன்னு பார்க்க ஆசையா இருக்கு....
saru Well-known member Member Friday at 1:27 PM #16 Adada karthi ah swepna kooda korthuvitutaye thala Ok Anda Raja kumaran yara irukum
M Mahilrajini Well-known member Member Friday at 5:21 PM #19 Ha, ha, ha, hilarious episode Sri ma. Waiting for the release of your hero, a matching criketer?
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Saturday at 6:44 AM #20 அருமையான பதிவு . கார்த்திய சொப்னா கிட்ட சேத்தாச்சு. ஈரோப் பய யாரா வேணாலும் இருக்கட்டும். என்றாளோட கனவுக்கு முட்டுக்கட்டை போடாதவனா கொண்டு வாங்க. அதைய மாத்தற மாதிரி கனவை கானலாக்க வந்தா அவனுக்கு பார்சல் பண்ணிடுவேன்
அருமையான பதிவு . கார்த்திய சொப்னா கிட்ட சேத்தாச்சு. ஈரோப் பய யாரா வேணாலும் இருக்கட்டும். என்றாளோட கனவுக்கு முட்டுக்கட்டை போடாதவனா கொண்டு வாங்க. அதைய மாத்தற மாதிரி கனவை கானலாக்க வந்தா அவனுக்கு பார்சல் பண்ணிடுவேன்