:love: :love: :love: https://tamilnovelwriters.com/மலர்-7/
உதயா Well-known member Member Jun 18, 2024 #2 அடேய் மாப்பிள்ளை இப்படி வீட்டு அடங்குன பையனா இருக்கியே போன் நம்பர் தந்தா ரகசியமா பேச வேண்டிய தானே எதுக்கு இப்படி திருட்டு முழி முழிக்கிற மங்கை குடும்பமே காதலுக்கு எதிரா தான் இருக்கும் போல Last edited: Jun 18, 2024
அடேய் மாப்பிள்ளை இப்படி வீட்டு அடங்குன பையனா இருக்கியே போன் நம்பர் தந்தா ரகசியமா பேச வேண்டிய தானே எதுக்கு இப்படி திருட்டு முழி முழிக்கிற மங்கை குடும்பமே காதலுக்கு எதிரா தான் இருக்கும் போல
S Suheera Nusry Well-known member Member Jun 18, 2024 #6 மலர்: ரொம்ப துடிப்பான, நினைவில் எப்போதுமே நிக்கிற மாதிரியான பெண்..... அவளோட காதலும் அப்படியே இருக்கும்னு எதிர்பார்க்கிறோம்.....
மலர்: ரொம்ப துடிப்பான, நினைவில் எப்போதுமே நிக்கிற மாதிரியான பெண்..... அவளோட காதலும் அப்படியே இருக்கும்னு எதிர்பார்க்கிறோம்.....
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member Jun 18, 2024 #10 அருமையான பதிவு . மங்கை தேங்கா வுடைச்சமாதிரி பளிச்சின்னு பேசறா. ஓ ஓஹ்ஹோ கனியன் தாத்தா மூஞ்சி சுண்டுது. பாட்டி ஏதும் பேசாம அமைதியா பாக்கறதைப் பாத்தா தாத்தனை புடிக்காம கண்ணாலம் மூச்சிருப்பாங்களோ ப்ளவர்.. இந்த டி.பி.படத்தை பாத்துட்டு மலையாள மாந்த்ரீகன் என்னவாகப் போறானோ
அருமையான பதிவு . மங்கை தேங்கா வுடைச்சமாதிரி பளிச்சின்னு பேசறா. ஓ ஓஹ்ஹோ கனியன் தாத்தா மூஞ்சி சுண்டுது. பாட்டி ஏதும் பேசாம அமைதியா பாக்கறதைப் பாத்தா தாத்தனை புடிக்காம கண்ணாலம் மூச்சிருப்பாங்களோ ப்ளவர்.. இந்த டி.பி.படத்தை பாத்துட்டு மலையாள மாந்த்ரீகன் என்னவாகப் போறானோ