Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுர காதல் மலரே-24

Advertisement

இப்போ தாத்தா பாட்டி சரி சொல்லுவாங்க ஆனா அப்பா சித்தப்பா தான் பிராப்ளம் செய்ய போறாங்க போல அப்பா பொண்ணுக்காக இறங்குவாரா... அன்னைக்கு தங்கைக்காக ஏதோ ஒரு விதத்தில் அப்பா கிட்ட பேசினவர் இப்போ பொண்ணுக்கு என்ன முடிவு எடுப்பர்..

உன்னி ஏட்டா என்ன இது... இனிமே கேரளா சாப்ட் ஹீரோ தெலுங்கு ஹீரோ போல பஞ்ச் பேசுவரோ
 
Top