மதுவினும் இனியாள் - 22

Advertisement

அடேய் ஹேரி எங்க நாட்டு ஸ்பெஷலே அண்ணன் தங்கச்சி பாசம் தான் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
இன்னைக்கும் பாசமலர் படத்தை பார்த்து கதறி அழுகிற ஆட்கள் நாங்கள் 😀😀😀😀 நம்ம ஹேரிக்கு அண்ணன் தங்கச்சி படத்தை எல்லாம் ஒரு தடவை போட்டு காட்டுங்கள் 😉😉😉😉😉😉😣😉😣

தங்கச்சி பின்னாடி சுத்துனா மர்கயா பண்ணிடுவானுங்க ஆனால் அதே நேரம் அடுத்தவன் தங்கச்சிய காதலிக்க ஐடியாவும் கொடுப்போம் 😄 😄 😄 😄 🤓 🤓 🤓 🤩 🤩


மது இந்தியாவுக்கு போக போறியா 🤭 🤭 🤭 🤭 உன்னால் முடிஞ்சா போ 🤗🤗🤗🤗😝😝😝😇
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top