மதுவினும் இனியாள் - 37 FINAL

Advertisement

நிறைவான ஒரு கதை.
படி‌க்கு‌ம் போது முதல் கதை மாதிரியே இல்ல.
வேற லெவல்.
அடுத்த அப்டேட் எப்ப வரும்னு எதிர்பார்க்க வச்ச பீல் சான்ஸே இல்ல.
அவசரமா படிச்சா ரசிக்க முடியாதின்னு நிறுத்தி நிதானமாக படி‌க்க வச்ச காதல் கதை.
💓 💓
 
உங்களுடைய முதல் கதை மனதை எந்த வித அழுத்தமும் இல்லாமல் அழகாய் கொள்ளை கொண்டது 💞💞💞.

விமர்சனத்துடன் விரைவில் வருகிறேன் 🥰🥰.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி 💞💞💞💞💞💞💞

மிக்க நன்றி

உங்கள் விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன் சிஸ்
 
நிறைவான ஒரு கதை.
படி‌க்கு‌ம் போது முதல் கதை மாதிரியே இல்ல.
வேற லெவல்.
அடுத்த அப்டேட் எப்ப வரும்னு எதிர்பார்க்க வச்ச பீல் சான்ஸே இல்ல.
அவசரமா படிச்சா ரசிக்க முடியாதின்னு நிறுத்தி நிதானமாக படி‌க்க வச்ச காதல் கதை.
💓 💓
ரொம்ப நன்றி சிஸ் :love::love::love:
 
Advertisement

Advertisement

Back
Top