Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் விமர்சனம்.

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 014ன் மனதிலோர் மோகன ராகம் எனது பார்வையில். பல தொழில்கள் நடத்தும் பெரிய நிறுவனத்தின் வாரிசுகள் சத்யா மற்றும் மிருதுவும் பெரியவர்கள் முடிவை மறுக்க காரணம் இல்லாததால் ஒப்புக் கொண்ட திருமணம் மிருதுவின் கனவான வெளியிடத்தில் வைக்க சத்யா ஒப்புக் கொள்ள அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் பல திருமண அமைப்பாளர்களை அதற்காக சந்திக்கிறார்கள். அப்படி அவர்கள் சந்திக்கும் ஷ்ருஷ்டீஸ் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றும் ராகா அவர்களின் வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறாள் என்ற கதைக் களத்தை நேர்த்தியாக தந்திருக்கிறார். ராகா சராசரியான மனிதர்களின் பிரதிநிதியே. நல்லவர் கெட்டவர் என்ற இரு குணங்கள் கலந்த பெண். அதன் சதவீதம் அந்தந்த நிகழ்வுகளை பொறுத்து மாறுபடுகிறது. சத்யாவிடம் மனதை விட்டு தடுமாறி மிருதுவின் நட்பிற்கும் மாறாக அவள் நடப்பதாக உணர்ந்தாலும் முடிவை சத்யாவின் மனதிடமும் திடமும் தீர்மானம் செய்யட்டும் என்று ஒரு கட்டத்தில் விட்டுவிடுகிறாள். சத்யா தன் தொழில்களில் பங்குதாரராக இருக்கும் மிருதுவின் அப்பா உடல் நிலை மற்றும் தொழில் நிலையை கருத்தில் கொண்டானா என்பதை சுவாரசியமாக தந்திருக்கிறார். ஆடம்பரத் திருமணம் குறித்த பல தகவல்களை சுவாரசியமாக கொடுத்திருக்கிறார். சத்யாவின் தடுமாற்றம் சரியே. ராகா இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைய சமுதாயத்தின் பிரதிநிதிதான். தான் எடுத்துக் கொண்ட கதைக் களத்திற்காக பல தகவல்களை தந்து கதையை சரியாக நகர்த்தியிருக்கிறார். வாழ்த்துகள்.
 
Nice story line ???raga oru ordinary ponnu than first thadumarinalum atlast avaga eadutha decision select panna vitham unmaiya super???enaku romba pudichuruku,sathyaum Ela sideyum yosikira oru normal boys mathiri than ????but enaku oru chinna varutham than pa last climax mattum etho Miss aagura fell ???oru Vela miruthu konjam against behave panni ,hero heroine konjam inum struggle panna supera iruthurukumo thonuthu but ithula enaku romba pudicha matter ennana raga Ava depression la iruthu veliya vantha vitham super????Elam character avaga limits oda super iruthuchu ???nuts,avaga Anni,Amma ,harini and avakuda work panna vanisha Elam character super????super story line எதார்த்தமான கதைகளம்???? good luck to win the competition ???
 
#TNWContestwriters
#14
#மனதிலோர்மோகனராகம்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்... சத்ய சாய்ராம்.. ராகமாலிகா..
சத்யாவிற்கு தன் ஜூனியரும் சிறு வயது தோழியும் தந்தையின் பிசினஸ் பார்ட்னரின் மகளும் ஆன மிருதுளாவுடன் திருமணம் ஏற்பாடாகிறது... தனக்கென எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த சத்யாவிற்கு இவளை வேண்டாம் என சொல்வதற்கு எந்த காரணமும் இல்லாமல் அவளை மனம் முடிக்க சம்மதிக்கிறான்.. இவர்களின் திருமணத்தை ஏற்று நடத்தி வைப்பதற்காக இவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தும் சுருஷ்டியை நாடும்போது அங்கு இவனின் மனதை கொய்கிறாள் ராகா... இருவருக்குமே ஒருவரின் மேல் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.. சத்யாவிற்கு அவனின் பிசினஸும் தந்தை மற்றும் தமக்கையின் எண்ணங்கள் என்னவாக இருக்கும் என்பதும் தயக்கத்தை ஏற்படுத்துகிறது.. அதேபோல் ராகாவிற்கும் மிருதுவின் நல்ல குணமும் பணக்காரி என்ற திமிர் இல்லாமல் பழகும் அவளின் அன்பும் அவளுக்கு துரோகம் செய்கிறோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவளை தவிக்க செய்கிறது... தங்கள் தயக்கங்களை உடைத்து திருமண பந்தத்தில் இணைந்தார்களா இவர்கள் என்பது கதையில்... சத்யா.. அன்னையின் இடத்தில் ராகாவை வைத்து பார்க்கும் இவன் மனதின் ஏக்கமும்.. தன் முகம் பார்த்தே தன் மனதை புரிந்து கொள்ளும் அவளின் காதலும் பரிவும் பாசமும் அவனுக்கு மனதில் நிம்மதியை ஏற்படுத்துகிறது..
ராகாவிற்கு அவனின் மீது அளவு கடந்த காதல் இருந்தாலும் அவனின் முடிவுகளை அவளை எடுக்க வைப்பதை நினைத்து கோபம் கொண்டு அவனை விட்டு தள்ளிச் செல்ல நினைக்கிறாள்.. தன் மனதில் இருக்கும் நல்ல எண்ணத்திற்கும் கெட்ட எண்ணத்திற்கும் நடுவில் ஊசலாடி தவிக்கிறாள்..இவளின் அந்தச் விட்ச் சிரிப்பும் தன்னைத் தானே கவுண்டர் அடித்துக்கொண்டு கலாய்த்து கொள்வதும் வெகு அருமை ? ஒரு எப்பிலாக் கூட கொடுக்காமல் இப்படி கதையை முடித்து விட்டீர்களே ரைட் ஜி ஞாயமா ? வெகு வெகு அருமையான கதை??
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ?
 
வாவ் சூப்பரா சொன்னீங்க. அருமையான கருத்து பதிவு.???
 
அழகான கருத்து பதிவு 😀
 
Top