Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 12

Advertisement

பிரைடுஜில்லா.. ??? ஒவ்வொரு தடவையும் இப்படி தான் வெ. ம. சூ அடகு வைப்பியா மைக்கு... ????
ராகாக்கு எல்லாம் ஜஸ்ட் மாயம் தான்... ???
முத்து ரொம்ப டெரர்ரா இருக்கீங்கலே.. ஒரு அம்மா தன்னோட பொண்ணுகிட்ட இப்படி இருக்கலாமா ??? வெளில எல்லாத்தையும் அசால்ட்டா சமாளிக்குற ராகாவையே அலற விடுறாங்க.. ???
மைக் டுயூஷன் போனாலும் போவான்.... முத்து நிஜமாவே டெரர் பீஸ்... ஒரு அம்மா - தன் பொண்ணுகிட்ட" ன்னு பேசி பேசியே ராகாவை சென்னையில இருந்து ஓட விட்டிருக்காங்க...
 
ssr தனியா ரூட் போடுறமாதிரி இருக்கு.. அடே மைக் உன்னோட தீய சக்தி பத்தி ரொம்ப தான் கவலை போலவே..
 
ராகாவோட அம்மா ராகாவுக்கே tough கொடுக்கிறாங்க??மைக் வெ..மா..சூ..சு அடகுல்லாம் வெக்காத மொத்தமா வித்துறு ??
 
சரிதான் நேரில் தான் கடலை போடுறான் என்று பாத்தா ..!!இப்போ ஃபோன் வழியாயும் ஆரம்பித்து விட்டானோ சத்யா ?
சூப்பர் ?
 
Top