Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 14

Advertisement

???

சத்யா வீட்டுக்குள்ள வர்றதுக்கு முன்னாடி, ராகா மைண்ட் வாய்ஸ் be like..????

View attachment 4268
நிஜம்மா பிக் பார்த்து பக்குனு சிரிச்சுட்டேன் தோழி!!
நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் உங்களுக்கு!!!!

நன்றி நன்றீ!!!
 
அட அல்ப பதரே... அக்கா விட ட்ரெஸ் முக்கியம்... நீ சின்ன பிள்ள தனம் இல்ல பொறுப்பு இல்லாத குணம்...

ராகா நீ போற ரூட் சரியா... அடேய் ssr நீ என் டா life முழுக்க உன்னோட இந்த இம்சை மிருதுவை சமாளிக்க ஸ்ருஸ்ட்டியில் life time member ஆக போறீயா என்ன....
பொறுப்பில்லாத குணமே தான்! அவளுக்கு அவ பிரச்சனைகள் மட்டுமே பெருசா தெரியுது!! என்ன பண்ண?
சத்யா எப்படி இவங்களை எல்லாம் சமாளிக்கப் போறான்.. பார்ப்போம்.
நன்றி தோழி!!
 
நல்ல அப்பா, நல்ல பொண்ணு ???? சத்யா & ராகா நீங்க இரண்டு பேரும் போற பாதை ஒன்னும் சரி இல்லைemoji-yes.gif
 
மிருவின் நிஐமுகம் வெளியே தலைகாட்டுதோ..?
இவள் அப்பாவியா..!!இல்லை அடப்பாவியா..!!
சூப்பர் ?
 
Top