Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 14

Advertisement

ராகாவோட ஆசை கொண்ட மனம் கல்யாணம் நிக்கணும்னு எதிர்பார்க்குது... ??
மிருது டூ மச்... இந்த டாடீஸ் லிட்டில் பிரின்சஸ் க்கு கொஞ்சம் கூட சீரியஸ்நெஸ் இல்லை... ??
 
அட அல்ப பதரே... அக்கா விட ட்ரெஸ் முக்கியம்... நீ சின்ன பிள்ள தனம் இல்ல பொறுப்பு இல்லாத குணம்...

ராகா நீ போற ரூட் சரியா... அடேய் ssr நீ என் டா life முழுக்க உன்னோட இந்த இம்சை மிருதுவை சமாளிக்க ஸ்ருஸ்ட்டியில் life time member ஆக போறீயா என்ன....
 
ராகாவோட ஆசை கொண்ட மனம் கல்யாணம் நிக்கணும்னு எதிர்பார்க்குது... ??
மிருது டூ மச்... இந்த டாடீஸ் லிட்டில் பிரின்சஸ் க்கு கொஞ்சம் கூட சீரியஸ்நெஸ் இல்லை... ??
நன்றி தோழி!!
ராகாவோட எதிர்பார்ப்புகள் தவறுன்னு அவளுக்குப் புரிஞ்சா சரி!!!
 
Nice.In the earlier episodes Mridu just appeared to be innocent , and impressionable
Ippo Partha pampered kid a Irukkale.Raga handled her well
ராகா மிருதுவை நன்றாகத்தான் கையாண்டாள். ஆனால் இதே எத்தனை நாட்களுக்கு முடியும்?? பார்ப்போம்..
நன்றி தோழி!!
 
Top