அதே தான்.. கல்யாண பொண்ணு நான் குத்து கல்லு மாதிீரி இருக்கேன்,, நீங்க என்னடா பண்ணிட்டு இருக்கீங்கMiruthula be like :enna da nadakuthu Inga naanum iruken da ????
அதே தான்.. கல்யாண பொண்ணு நான் குத்து கல்லு மாதிீரி இருக்கேன்,, நீங்க என்னடா பண்ணிட்டு இருக்கீங்கMiruthula be like :enna da nadakuthu Inga naanum iruken da ????
கண்டிப்பா மிஸ்ஸீங் தான்.. இதை போதிய காலத்தில மிருது புரிஞ்சுக்கணும். இல்லைன்னா சத்யா மிஸ் ஆகிடுவான்....Interesting .....
rendu perum oruthar innoruthar oda arukamaiya virumba aarambichuttanga... sathya vai hurt pannira koodathunnu raga parthu parthu nadanthukkara... miruthu kitta indha akkarai missing...?
மிக்க நன்றி தோழி!!!
Yess getting into the comfort zone might be dangerous for both of them. Let us see what games does fate play in between the eight months..Nice.Both Raga and Satya settling in to a comfort zone .Were they not able to understand this till the marriage date which was scheduled for after eight months?
ஆஹான்.. ஈவ்ண்ட் மேனேஜ் பண்ண வந்தா அந்த வேலையை விட்டுட்டு மத்த வேலையெல்லாம் பார்த்தா இப்படித்தான் ஆகும்....எவெண்ட் manage பண்ண போய் bride யை manage பண்ணி இப்போ க்ரூம் கூட மிங்கள் ஆகிற மாதிரி இருக்கு ராகா
மிருது: என்னடா நடக்குது? நான் ஒருத்தன் இங்க பந்து பொறுக்கி போடவா இருக்கேன்.. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி மெசேஜ் பண்ணிக்கறீங்க!!!! என்ன பார்த்தா எப்படி தெரியுது??????
சத்யா மெஸேஜ் பண்ண மாட்டானா? மொபைல்ல கூப்பிட மாட்டானான்னு ஆவலா எதிர்பார்க்கிறதும்... அதே மிருதுளா மெஸேஜ் பண்ணா, அதை ஓபன் பண்ண கூட விரும்பலை..
View attachment 4429