மனதிலோர் மோகன ராகம் - 26

Advertisement

Ssr என்டா நீ உன் பக்கம் எல்லாம் சொன்ன சரி ஆனா உனக்கு விருப்பம் இருந்தா இதை எல்லாம் சரி பண்ணனும்னு சொல்லுற மாதிரி பேசுற.... சும்மாவே ராகா ஆடுவா நீ சலங்கை வேற கட்டி ஐங்கு ஐங்குனு ஆடிட்டு போயாச்சு.... இப்போ என்ன செய்ய போற....
 
மறுக்கிற போதுதான் வேதனை, இல்லையே என்று ஏங்குகிற போதுதான் வருத்தம்னு புரியுதா சத்யா...?? உன்னுடைய பிரச்சினை தான் பெருசா தெரியுது.உனக்காகவும் அவ தான் யோசிக்கனும்னு நினைக்கிறது என்ன மாதிரி மனநிலை ????
 
சூப்பர் ராகா ?தெளிவா சொன்னாய் ....இவன் தான் உன்னை நினைத்து ஏங்கணும் ....
சூப்பர் ?
 

Advertisement

Advertisement

Back
Top