Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் 9

Advertisement

மிருது உனக்கு உன்னை பத்தி மட்டும் தான் யோசனைடா உனக்கு ஜிங் ஜாக் அடிக்க ரெண்டு எடுபிடி வேற....

மைக் அந்த ஆலம்பனா செம

ssr நீங்க பண்ணுறது எல்லாம் சரியா....
தன் கவலைகள் மட்டுமே பிரதானம் என்று எண்ணுகிறாள்.
போகப் போக ஷிவானியும் ஆலம்பனா பழகிக் கொள்வாள்போல!
நன்றி தோழி!!
 
???

Please font size கொஞ்சம் பெருசா போடுங்க, படிக்க அவ்வளவு கஷ்டமா இருக்கு. முன்னாடி போட்டு இருக்குற எபிசோட் font size மாத்துனா படிக்க ஈஸியா இருக்கும்...??
 
???

Please font size கொஞ்சம் பெருசா போடுங்க, படிக்க அவ்வளவு கஷ்டமா இருக்கு. முன்னாடி போட்டு இருக்குற எபிசோட் font size மாத்துனா படிக்க ஈஸியா இருக்கும்...??
மாற்றி விட்டேன்.... சிரமத்திற்கு மன்னிக்கவும். இந்த அளவு சரியாக உள்ளதா என வரும் பகுதியில் சொல்லிவிட்டால், அதைகடைபிடித்துக் கொள்கிறேன்.

நன்றி
 
எங்கிருந்து இப்படி அழகழகாய் பொருத்தமான பாடல்கள் பிடிக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மிக்க நன்றி!!!!
 
Top