மனம் கொத்தி பறவை - 1

Advertisement

திலோ பெத்தவங்க அவங்களுக்கு தனியா வாழ்க்கை அமைச்சுக்கிட்டாங்க 🤦🤦🤦🤦🤦🤦
பதினைந்து வயசு வரை அம்மாவோட அப்பா கிட்ட வளர்ந்து இருக்கா 🧐🧐🧐🧐

அப்பா அவர் குடும்பத்தோட டூர் போயிட்டாராம் 🤨🤨🤨🤨🤨

சேனா 😘😘😘
எல்லோருக்கும் இவனோட உருவம் தான் தெரியுது 🧐🧐🧐 திலோவுக்கு மட்டும் தான் இவனோட அன்பு தெரியுது 😍😍😍😍😍

திலோவோட தெத்து பல்லு ஈர்க்குதோ 🤣🤣🤣🤣🤣🤣

இந்த பயணம் திலோவோட ஆசை நிறைவேறும் வாய்ப்பை கொடுக்குமா 🤔🤔🤔🤔🤔
 
Nice start 🤩 🤩 🤩
ரைட்டர் ஜி...நீங்க போட்ருக்க ஜுனியர் NTR படமும் ஹீரோவுக்கு சொன்ன வர்ணனையும் ஒத்துப்போகும் என்று நினைக்கிறீங்களா...???!!!
 
Nice start 🤩 🤩 🤩
ரைட்டர் ஜி...நீங்க போட்ருக்க ஜுனியர் NTR படமும் ஹீரோவுக்கு சொன்ன வர்ணனையும் ஒத்துப்போகும் என்று நினைக்கிறீங்களா...???!!!
சேனாபதி பாண்டியன் கதாபாத்திரம் யோசிச்சப்போ எனக்கு ஜூனியர் NTR மட்டும்தான் ஞாபம் வந்தார், என் ஹீரோக்கு அந்த முகம்தான் நாம என்ன பன்றோம் அவருக்கு கொஞ்சம் ஹைட் வெய்ட் கற்பனை பண்ணிக்குறோம் சகி :love::love::ROFLMAO:
 
அட புது கதையா ... வாங்க வாங்க...

திலோ அம்மாஅப்பா ரெண்டு பேரும் வேற வேற life யில் இருக்காங்க... இப்போ பொண்ணோட life ஒரு கடமை மட்டும் தான் போல...
ஆமாம் ஆமாம் ,நன்றி சகி 🥰 🥰
 
திலோ பெத்தவங்க அவங்களுக்கு தனியா வாழ்க்கை அமைச்சுக்கிட்டாங்க 🤦🤦🤦🤦🤦🤦
பதினைந்து வயசு வரை அம்மாவோட அப்பா கிட்ட வளர்ந்து இருக்கா 🧐🧐🧐🧐

அப்பா அவர் குடும்பத்தோட டூர் போயிட்டாராம் 🤨🤨🤨🤨🤨

சேனா 😘😘😘

எல்லோருக்கும் இவனோட உருவம் தான் தெரியுது 🧐🧐🧐 திலோவுக்கு மட்டும் தான் இவனோட அன்பு தெரியுது 😍😍😍😍😍

திலோவோட தெத்து பல்லு ஈர்க்குதோ 🤣🤣🤣🤣🤣🤣

இந்த பயணம் திலோவோட ஆசை நிறைவேறும் வாய்ப்பை கொடுக்குமா 🤔🤔🤔🤔🤔
நமக்கு வேற என்ன வேலை :ROFLMAO::ROFLMAO:🥰
 
Advertisement

Advertisement

Back
Top