Nice
நன்றி சகிஅம்மாடி புத்திசாலித்தனமா இருக்கலாம் தப்பில்லை. ஆனா முட்டாள் தனமா நடந்துக்கக்கூடாது![]()
ஏதே குடுமியை புடிச்சு ஆட்டணுமாநம்மாளுக்கு கோவத்துல விரக்தில மூளை தேவையில்லாதத ரோசிச்சு தேவையில்லாத ஆளுகிட்ட மாட்டிகிட்டா.
ஏம்மா திலோ அவன் கண்டுக்கலைன்னா கூடவே இருந்து குடுமிய புடிச்சு ஆட்டாம வூட்டைவுட்டு வெளிய வந்து வம்பை விலைகுடுத்து வாங்கிட்டு அவனைய வாடா வாடான்னா அவனென்ன மந்திரவாதியா? ஜீபூம்பான்னு வந்து நிக்கிறதுக்கு..
அவளுக்கு இதுதானே வேலைஇப்படி அவசரப்பட்டு வந்து மாட்டிகிட்டியே திலோ......
Ei loose thilo ,un kovatha ipdi than mutual thanama kamipiya...arive ila
ஆமா ஆமா நன்றி சகிIntha Thiloku thevai illatha velaya pakrathey velaiya pochchu![]()