மனம் கொத்தி பறவை -10

Advertisement

நம்மாளுக்கு கோவத்துல விரக்தில மூளை தேவையில்லாதத ரோசிச்சு தேவையில்லாத ஆளுகிட்ட மாட்டிகிட்டா.
ஏம்மா திலோ அவன் கண்டுக்கலைன்னா கூடவே இருந்து குடுமிய புடிச்சு ஆட்டாம வூட்டைவுட்டு வெளிய வந்து வம்பை விலைகுடுத்து வாங்கிட்டு அவனைய வாடா வாடான்னா அவனென்ன மந்திரவாதியா? ஜீபூம்பான்னு வந்து நிக்கிறதுக்கு.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
ஏதே குடுமியை புடிச்சு ஆட்டணுமா :LOL::LOL::LOL: அதுக்கு மொதல்ல அவன் தலை எட்டனுமே :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Advertisement

Back
Top