மனம் கொத்தி பறவை - 15

Advertisement

🤩🤩🤩 சேனா இவ்வளவு நாள் திலோவை அலற விட்ட 😏😏😏 இப்போ மங்காவ அலற விடுறியே 🤗🤗🤗🤗🤗🤗

சேனா சைஸ்க்கு அவனோட சட்டை இந்த புள்ள போட்டால் எப்படி இருக்கும் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓


திலோ சேனா கல்யாணத்தை சீக்கிரம் முடிங்க 🤗🤗🤗அவ அப்பா அம்மா இரண்டு பேரும் என்ன சொய்வாங்களோ என்று கொஞ்சம் பயமா தான் இருக்கு 😓🥺🥺🥺

சேனா இந்த சொத்தில் இருந்து ஒரு பைசா கூட அதுங்க கைக்கு போக விடாமல் பண்ணனும் 😏😏😏😏😏
1713249828366.png

:LOL::LOL::LOL:
 
சேனாவோட சட்டைக்குக் கூட திலோவ அமைதிப்படுத்தத் தெரியுது.👌

மங்கா அக்கா ரூம்ம ஆராய்ந்து என்ன கண்டுபிடிச்சாங்க.🤔

கரண், திலோவுக்கு வரப்போகிற மாப்பிள்ளைய அடிமையாக்கப் பார்த்தார், ஆனா இனி சேனாவுக்கு சேவகனாக ஆனாதான் அவருக்கு பிழைப்பு நடக்கும் 🤭
இன்னும் தேடிட்டு இருக்காங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
மங்கா அக்கா அவன் உங்களை கேலி ஒஅன்னிட்டு இருக்கான் நீங்க வேற பாவம்...

இதோ பாரு மா திலோ ஒழுங்கஅவன் சொல்லுறத்தை நீ கேளு அதை விட்டு அப்புறம் குதிக்க இடம் தேடுவ நீ...

எங்களுக்கு டென்ஷன்
ஆமா ஆமா எத்தனை தடவை தான் உன்னை தூக்கிட்டே இருக்குறது 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Advertisement

Advertisement

Back
Top