மனம் கொத்தி பறவை - 16

Advertisement

யாருடா இந்த புது ஜோடி....

காசு மேல் மட்டும் தான் கண்ணு பொண்ணு பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்ல ஸ்வேதா நீ எல்லாம் என்னோவா போ மா
என்னுடைய "உயிரின் துளி காயும் முன்பே" கதையின் நாயகன் நாயகி சகி ❤️❤️❤️
 
அருமையான பதிவு 🤩🤩🤩

சேனா..... கரன் ஸ்வேதாவுக்கு இதெல்லாம் ரொம்ப கம்மி ☹️☹️☹️ உங்க கிட்டேயிருந்து இன்னும் நிறைய நிறைய எதிர்பார்க்கிறோம் ஹீரோ சார் 🥺🥺🥺
நன்றி சகி ❤️❤️❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பணத்தாசை புடிச்ச பைத்தியங்க.
அடேங்கப்பா நல்ல அம்ம்மாக்காரி🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤🫤. கரனையே மிஞ்சிடுவா போல. அடுத்தவிக சொத்துக்கு ஆளாப் பறக்குதுங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️சைக்.
நன்றி சகி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Advertisement

Back
Top