அது கொஞ்சம் டவுட் தான்
ஐயோ திலோ கார்பெட் தடக்கியே குப்பற விழுறாள்..... தோட்டத்துக்கு போய்ட்டாவது பார்த்து நடமா.......
சேனா நீ நல்லவனா இல்ல கெட்டவனா.......
கண்ணையும் காலையும் உடைச்சா மாத்திரம் பத்தாதது திலோ.
அந்த வாக்குமூலம் குடுத்த வாயத்தான் பர்ஸ்ட் பேக்கோனும்.
ஒரு டாக்டரை கொலைகாரி ரேஞ்சுக்கு கொண்டு வந்து வுட்டுட்டானே.