Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே ' - 10

Advertisement

எலேய் எல்லாரும் என்ற யாழியை எதுக்குப்பா வையறீங்க. கண்ணு முழிச்ச புள்ளைய இவன் பண்ணுன வேலையால திரும்பவும் மயக்கம் போட வச்சிட்டான். என்னதான் கண்ணாலத்துக்கு பேசியிருந்தாலும் லவ்வே பண்ணுனாலும் மொத தடவை பாக்கற புள்ளகிட்ட இப்படிமயக்கம் வர்ற அளவுக்கு நடப்பாங்களா?!!. ??????. யாழிக்கு அவன்மேல எம்பூட்டு நம்பிக்கை இருந்தா சொல்லறதை நம்புவா. அவளைப் போயி எல்லாரும் கிளிப்புள்ளன்னு சொல்றீங்க???????.
அப்படி கேளுங்க ஜி காப்பாத்தின வரை சரி ஆனா அதுக்கு அப்புறம் எப்படி அப்படி நடக்கலாம் பாவம் நம்ம பாப்பா மயக்கமே போட்டுடுச்சி... அப்பவும் யாரும் ஒரு வார்த்தை அவங்க ஹீரோவை கேள்வி கேட்க மாட்டேன்கிறாங்க... எல்லாரும் ஒரே ஆங்கிள்ள பார்க்கிறாங்க ஜி :cautious::cautious::cautious:
1682861481385.png
 
View attachment 4022
ரைட்டர் ஜீஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ என்னாது வேற ஆங்கிள்ல பாக்கறதா!!?????????.images-10.jpeg
 
Top