Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 14

Advertisement

மகேஷ் சார் சூப்பர் நீங்க... ? உங்க பொண்ணை பத்தி மறைக்காம எல்லாத்தையும் சொன்னிங்க பாருங்க..? அது தான் ரெண்டு பேருக்குமே நல்லது... ஒரு அப்பாவா பொண்ணை நினைச்சு அவர் வருத்தப்படுறது கஷ்டமா இருக்கு.. ?

பச்சை மண்ணு எப்படி எல்லாம் திருட்டுத் தனம் பண்ணலாம்னு திட்டம் போடுது... உங்க அப்பா உன் திட்டத்துக்கெல்லாம் வேட்டு வச்சுப்புட்டாரு பாப்பா... ?????
விஷ்ணு நல்லா வாங்குனியா.. ??? பாசக்காரன் தான் நீ.. ஆனா இனியும் இவ கூட கூட்டு சேர்ந்தனா உசிருக்கு உத்திரவாதம் இல்லை.. ??

அடேய் அதி.. ஒரு பெரிய மனுஷன் உன் நல்லதுக்காக சொல்றாரு.. அதை கேட்குறதை விட்டுபுட்டு சேனல் லிங்க் கேட்குறயே... உன் விதி என்ன பண்ண..
சூப்பர் அப்டேட் ??
எல்லாம் காதல் செய்யும் மாயம்... கவலையே படாதீங்க கண்டிப்பா கோட்டைசாமி (அதி ) கண்ணை மூடிட்டு தான் குதிப்பார் அதுவும் தலை கீழாக சிஸ் ? ? ?
 
எதை செய்தாலும் அதை சரியா செய்யனும்... சோ அதி அதை நோக்கி அவங்கள திசை மாத்தி விட்டா ப்ராப்ளம் சால்வ்டூ...
Thank you dear....
 
யாழிம்மா தெளிவான முடிவுக்கு வந்துட்டே துடியனை கண்ணாலம் பண்ணறமுடிவுக்கு. ஆனா விஷ்ணுவும் நீனும் பேசுனபடி துடியனுக்கு தெரியாம மறைக்க முடியாது. மகேஷ்ப்பா துடியன்கிட்ட எல்லாத்தையும் எல்ல்லாலாலாலாத்தையும் சொல்லிட்டாரூ. துடியனுக்கு கோவம் வந்தாலும் உன்ற யூடூப் லிங்கை கேட்டு வாங்கறானே :unsure::unsure::unsure::unsure:
subscribe panni avan friends ku share pannuvaan pola ???? ippavavathu enga hero nalla manasai purinjikonga ji?
 
Top