Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 14

Advertisement

???

அதி, விஷ்ணுவோட மூஞ்சி முகரயை எல்லாம் பேத்து, உதட கிழிச்சு, ரத்தம் வர வச்சது பெருசில்ல... இந்த மூஞ்சியை வச்சு செல்ஃபி எடுக்க முடியாதது தான் அம்மிணிக்கு ரொம்ப வருத்தம்..??

மகேஷ் சார், அதிகிட்ட உங்க பொண்ணை பத்தின உண்மையை சொல்லி, அவ வேணுமா, வேண்டாமாங்கிற முடிவை அவனையே எடுக்க சொன்னீங்க பாருங்க...??

View attachment 4099
சோறு இல்லாம கூட இருந்திடலாம் ஆனா செல்பி எடுக்காம இருந்தா வரலாறு யாழியை என்ன பேசும்?? நன்றி நன்றி சிஸ் ❤❤❤❤❤
 
subscribe panni avan friends ku share pannuvaan pola ???? ippavavathu enga hero nalla manasai purinjikonga ji?
ஆஹா இது நல்ல ஐடியாவா இருக்கே. அதுமட்டும் பத்தாது ஜீ துடியனோட அப்பா அம்மா தங்கச்சி அக்கா அங்காளி பங்காளி மாமன் மச்சானை எல்லாம் சப்ஸ்கிரைப்பு பண்ணச் சொல்லி சொல்லுவானா இருக்கும் ஜீ. அப்புடியே கொஞ்சம் பாத்து பண்ணுனா என்ற யாழி அவளோட லட்சியத்தை சீக்கிரமா எட்டி புடிச்சிருவா ஜீ. இப்பதானே லிங்கு வாங்கி இருக்கான். இன்னும் வீடியோ பாத்து ஜொள்ளி மெய்மறந்து அப்பறமேட்டு தானே நீங்க சொன்னதெல்லாம் நடக்கும் ரைட்டர் ஜீ.
 
Top