Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 17.3&4

Advertisement

OMG.. ??????? என்னால சிரிப்ப control பண்ண முடியல... ????
யாழி கலெக்டர் ஆகி தான் first night னா எத்தனை வருஷம் ஆனாலும் அதுக்கு வாய்ப்பில்லை... பூஜையும் இல்லை.. ஒன்னும் இல்லை..
View attachment 4329

அதிர் செம்ம smart ... ???? அழகா யாழியை வழிக்கு கொண்டு வர்றான்... அவனோட செயலும் சிந்தனையும் matured ஆ இருக்கு.... ??? selfie, gift னு அவளை ஒரு வழி பண்றான்... யாழிக்கு திருடனுக்கு தேள் கொட்டுன நிலை தான்... ?
செம move sis... ???
Kaila book vachi irunthale yazhiku thookam varutham sis....iva eppadi collector agurathu athi eppadi poojai panrathu :unsure: :unsure:
 
Kaila book vachi irunthale yazhiku thookam varutham sis....iva eppadi collector agurathu athi eppadi poojai panrathu :unsure: :unsure:
புக் வச்சிருந்தா தான தூக்கம் வரும்.. நம்ம ஏன் அதிகிட்ட சொல்லி போன்ல book pdf எடுத்து கொடுத்து படிக்க சொல்லக் கூடாது...
அப்படி பண்ணா தூக்கம் வராதுல... ?ஆனா படிப்பு வருமான்னு தான் தெரியல... ?????
 
அதி என்ன இதெல்லாம் தெய்வமே இவ்வளவு நல்லவனா இருக்காதே டா முடியல, நிச்சயம் உன்னோட முடிவு மிக மிக சரி தான் யாழியை சரி செய்து அவளை அனைத்தும் உணரவைத்து காதலின் உன்மை தன்மையை அறிந்து ஆர்த்மார்த்தமாக வாழ்க்கையை தொடங்க நினைத்தது எல்லாம் என்ன சொல்ல வேற லெவல் ??????

யாழி ஏன் இப்படி ஒரு காதல் அதி மேல உனக்கு அவன் மட்டுமே போதும் உன்னோட உலகத்தை மாற்றி அமைக்க ☺☺☺☺☺☺.

ஆனால் சர்ப்ரைஸ் ஒன்னு கொடுத்த பாரு ????????அடேய் பாவம் டா பேபி இப்படி 2மணிக்கு தூங்குற பிள்ளையை 9 மணிக்கெல்லாம் தூங்க வச்சிட்டியே ??????.யாழி எப்படி உருட்டி விட்ட இப்போ பாரு வசமா மாட்டிக்கிட்ட உன்னைய பார்த்து அனுதாபம் தான் வருது.

4b9063d5def0e0696c8b67f9d86b4853.jpg
 
Last edited:
புக் வச்சிருந்தா தான தூக்கம் வரும்.. நம்ம ஏன் அதிகிட்ட சொல்லி போன்ல book pdf எடுத்து கொடுத்து படிக்க சொல்லக் கூடாது...
அப்படி பண்ணா தூக்கம் வராதுல... ?ஆனா படிப்பு வருமான்னு தான் தெரியல... ?????
Selfi edukurapo yazhi Ava phone udachitale sis apo eppadi pdf la padika :LOL: :LOL: :unsure:
 
???

அப்ப யாழி கலெக்டர் ஆனதுக்கு அப்புறமா தான் பூஜை புனஸ்காரம் எல்லாம்...????

View attachment 4330
View attachment 4331

அவ வழியிலயே போய் அவளை திருத்தணும்னு நினைச்ச பாரு அங்க நிக்குற மேன் நீ....??

View attachment 4332
Sis last meme meaning purila :unsure: :cry:
 
Top