Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 23.1&2

Advertisement

என்ன ஒரு வில்லத்தனம்.. பச்ச புள்ளை மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு அவனை தெறிச்சு ஓட விடற நீ.. ???
வாரத்துல ஒரே ஒரு நாள் உனக்கு கொடுத்ததுக்கே அவனை இப்படி எந்நேரமும் திகிலாவே வச்சுருக்கியே.. இது நியாயமா... ????
View attachment 4640
அப்படி கேளுங்க டார்லிங்... வாரத்துல ஒரு நாளைக்கே இந்த அக்கபோருன்னா இவளை நம்பி எப்படி நம்ம ஹீரோவை வாரம் முழுக்க கொடுக்க.., பேசாம பொண்டாட்டியால அதிக்கு பாதுக்கப்பு, சுதந்திரமே இல்லைன்னு சொல்லி டிவோர்ஸ் வாங்கிடலாமா :ROFLMAO::ROFLMAO:
 
யாழியோட மாற்றங்கள் சூப்பர்.. ??? எந்நேரமும் போன்லயே மூழ்கி இருந்த பொண்ணு இப்போ அதை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதும் ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்துவதும் அருமை... ? அதியோட முயற்சிக்கு கிடைத்த பெரிய வெற்றி... ???
மிக்க நன்றிகள் பேபி ❤❤❤❤
 
இதை இதைத் தானே எதிர்பாத்தேன். யாழி உன்ற தேவையில்லாத சமூக ஊடகத்துலிருந்து விலகி உனக்கு என்ன தேவையே அதைப் புரிஞ்சுகிட்டு லைப்பை நகர்த்தி கொண்டு போறது சூப்பர். கஞ்சப்பய நல்ல துணிமணி போட்டுகிட்டு வீடியோவுக்கு வந்து நின்னா சைட்டடிச்சு ஜொள்ளு பார்ட்டி 2 ஆக வேண்டியதுதானே. அதுக்கென்னாமோ பிலிக்கிகிட்டு நானு வீடியோ எடுக்கறது எப்புடின்னு கேக்கறானே?!!. ??????. சும்மிங்கு கத்துக்குடுக்கச் சொன்னா எஸ்ஸாகறானே. அதேமாதிரி பாட்டு, டான்ஸூக்கும் பண்ணறானே. இங்க பாருடா ஜொள்ளு பார்ட்டி மரகதம்மா பாராட்டுன மாதிரி மகேஷூம் சுகமதியும் நம்ம பொண்ணான்னு ஆச்சரியப்படற மாதிரி யாழி மாறிட்டா. அதனால பயந்து ஓடி ஒளியாம யாழி சொல்றதை கேட்டு அதும்படி நடப்பியாம் தடியா.
ஏதே !! அதி ஸ்கெச் போட பார்க்கிறாங்கடா சிக்கிடாத ஓடிடு ? ? ? ?

1685072061336.png
 
ஹலோ..எங்க இருக்கீங்க யாழி ஆர்மி? எங்க அதிரனை என்னென்னு நினைச்சீங்க..எப்படி எஸ்கேப் ஆனான்னு பார்த்தீங்க இல்லை? அதிரனின் சிறப்பே இதுதான்…கொண்ட லட்சியத்தை நிறைவேற்றும் வரை அவனை யாரும் எந்தவிதமான தடைகளும் ஒன்றும் செய்யமுடியாது..
அப்படித்தானே ரைட்டர் மேம்? நீங்க வேற ஏதாவது மாற்றிடபோறீங்க அதிரனின் கேரக்டரை? உங்களை நம்பி அதிரனின் பக்கம் நிற்கும் எங்களை ஏமாற்றிவிடாதீங்க???
மொத்த்தில் சூப்பர் எபி..வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி மிக்க நன்றிகள் ஜி ❤ ❤ ❤ ❤ ❤
 
Top