Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 23.1&2

Advertisement

யாழி அநியாயத்துக்கு score பண்றியேம்மா ??? அதி நீ ஒரு மொக்க trainerடா??படிப்பு சொல்லித் தர மட்டும்தான் தெரியும் போல!! அம்மாடி யாழி என்னமா உன் புருஷன் பூஜைன்னா இப்படி அலர்றான். ஒரு வேலை நீ சொன்ன மாதிரி பூஜை செய்ய தெரியாதோ???? அதி யாழி பாப்பா உன்னை இப்படி தெறிக்க ஓட வச்சிட்டாளேடா????? வார்த்தை முக்கியம்டா அதி!!! உனக்கு collector ஆனா பிடிக்கும்ங்கிற ஒரே காரணத்திற்காக அந்த பச்சபுள்ள phone ? கூட மறந்துட்டு என்னமா hardwork பன்றா.so cute ??View attachment 4645
ஏதே மொக்க ட்ரைனரா !!! பூஜை செய்ய தெரியாதா !! இதென்னடா அதி உனக்கு வந்த சோதனை :rolleyes::rolleyes: ஒரு முடிவோட சுத்துறாங்கடா சிக்கிடாத போகஸ்ட்டா இரு யாழி கலெக்டர் ஆகும் முன்ன அம்மா ஆக்கிடாத அப்புறம் வரலாறு நம்மளை என்ன பேசும் :cautious::cautious::cautious:
 
அப்படி கேளுங்க டார்லிங்... வாரத்துல ஒரு நாளைக்கே இந்த அக்கபோருன்னா இவளை நம்பி எப்படி நம்ம ஹீரோவை வாரம் முழுக்க கொடுக்க.., பேசாம பொண்டாட்டியால அதிக்கு பாதுக்கப்பு, சுதந்திரமே இல்லைன்னு சொல்லி டிவோர்ஸ் வாங்கிடலாமா :ROFLMAO::ROFLMAO:
????
அதி பட்ட கஷ்டம் எல்லாம் வீணாயிடும்.. அதனால மன்னிச்சு விட்டுடலாம் பாவம்.. அப்புறம் ஹீரோயின் ஆர்மி வேற வந்து பொங்குவாங்க...??? அதுக்கு பதிலா அவளோட one day யை cut பண்ணிடலாம்... ?
 
Top