Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மன்னன் மனம் பிருந்தாவனம் - லைட்டா ஒரு டீஸர்

Advertisement

இந்த ஷோபி கண்ணு போய் ஏன் இவனுங்க கிட்ட மாட்டிக்கிட்டா??
 
Edhukkupa sobiyai involve pannineenga
Padikkave mudiyalai
Kuzhandhaiyai poi ippadi ellam pongappa unga kooda pesa matten
Inime indha madhiri kadhai vendam
 
அச்சோ எப்படி இவங்ககிட்ட மாட்டினாள் ஷோபி...ஓ கடவுளே
கதிர் இப்படி செழியனின் கையை கட்டிப்போட்டிருக்கியே....பாவி அவள் அவள் சின்னப்பொண்ணு?
செழியா யோசி ஏதாவது வழிகிடைக்கும்......ஓடு ஓடு போய் அவள காப்பாற்று
 
Top