Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயங்க தெரிந்த மனமே - 1

Advertisement

நல்ல கலகலப்பான ஆரம்பம். வாழ்த்துக்கள் தோழி (y) :love: ? ?
நல்ல ஜாலியான எபி சிரித்து கொண்டே படித்தேன். சூப்பர்மா
 
பேனர் கட்டுன பெரிய மனுஷனே போய்சேந்துட்டானு ஊரே ஒப்பாரி வக்குது. பக்கிப் பய கனா கண்டுகிட்டு அதுவும் கண்ணாலக் கனவு காங்குது.அதுவும் இது பாலு சொம்பை தூக்கி போறாப்புல ஜொள்ளு ஊத்திகிட்டு. நல்லா நாலு சாத்து சாத்தோனும். ரைட்டர் ஜீ வாழ்த்துக்கள் ???????.என்னால சிரிப்பை அடக்கவே முடியலை.laughing-imsai-arasan-23m-pulikesi-movie.gif
 
யாருங்க நீங்க....
வித்தியாசமான தொடக்கம்....
கடவுள் வாழ்த்தில் ஆரம்பிக்காமல்
கண்ணீர் அஞ்சலி போஸ்ட்ல ஆரம்பம்
கலக்கல் போங்க.......
கனவில் நடக்கும்
கல்யாணத்தில் கூட
காட்சியாக வராத முதல் இரவு.....
?????????????????
வாழ்த்துக்கள் சகி ??????
 
ஆரம்பமே செம காமெடியா இருக்கு...????? வாழ்த்துக்கள் ஜீ...?????? தொடர்ந்து யூடி கொடுங்க...???
 
ஹலோ யாருங்க நீங்க.
இன்னொரு பாண்டிகுடும்பம் .

எந்த ஊரு...
பங்காளிகளா..
பகையாளிகளா ...
அண்ணன் , தம்பிங்க, அப்பத்தாண்டு ஒரு செட்டப்பா வரீங்க.

சமரச பாண்டியா...
நாங்க மதுரகாரய்ங்க...
எந்த சமரசத்துக்கும் வரமாட்டோம் .
 
Top