இங்க வந்த விமர்சனங்களில் இது ஒன்னுதான் ஆதிக்காக பரிதாபப்பட்டு வந்திருக்கிறது. என்னமோ போடா மகாதேவா.. 


அட தனியா கூட்டிட்டு தானே வந்தான். ஒன்னும் செய்யல. வெறும் முத்த ஆடையை நெய்தான்னு தான் போட்டிருக்கேன் நம்புங்கபா..செம. தேவா ஃபார்ம்க்கு வந்திட்டான். இனி அடிக்கடி ரொமான்ஸ் சீன் இருக்கும். பயபுள்ள கவிதையா கொட்டுதே..
ஆனா கல்யாணம் ஆகலைன்னு சந்தோஷப்பட விட்டானா.
தனியா கூட்டிட்டு வந்துட்டான்.
இந்த ஆதி சைக்கோதான்..
அடிக்கடி காதல் சீன்ஸ் அருவி மாதிரி இல்லைன்னாலும் ஏதோ ஒரு காயல் மாதிரி இருந்தா கூட ஓகே தான். ரைட்டர் பாத்து செய்ங்க.![]()
தேவா சரியாத்தான் இருந்திருக்கான்னு போக போக தெரியும்மா.Adhi... Unna nenacha bakkunu irikku...
Enna idhu.. Deva kitta edho sari illadha maadri iruku... Enna va irukkum![]()