மயூரநாதம் - 19

Advertisement

மாளவி இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி டிரஸ் எடுத்து கொடுத்தது இந்த லூசு பயலுக்கு சாதகமா ஆகிடுச்சே 😱😱😱😱😱😱😱😱😱

கண்மணி உன் காதலை நம்பி அவளும் உன்னை காதலிக்க ஆரம்பிச்சுட்டா 😉 😉 😉 😉 😉 உண்மை தெரியும் போது இருக்கு உனக்கு கச்சேரி 😨😨😨😨 உன் முதுகிலே தவில் வாசிக்க போறா 😣 😣 😣 😣 😣 😣 😣 😣 😣

நந்தா மாளவி தேவா எல்லாம் திட்டம் போட்டு தன் கிட்ட மறைச்சுட்டாங்க என்று கண்மணி தப்பா நினைப்பாளோ 🥺🥺🥺🥺🥺

ஏம்மா மாளவி பாதி கல்யாணத்துக்கு பாதி ஹனிமூன் தான் போக முடியும் 😝 😝 😝 😝 😝 😝 😝

கண்மணி கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் தேவா மாளவிய சென்னைக்கு கூட்டிட்டு வருவானோ 🤔 🧐 🤔 🤔

Last edited:

செம ரிப்ளை.. பாதி கல்யாணம் னா பாதி ஹனிமூன்தான்.. மாளவி அண்ட் ரைட்டர் கேட்டுச்சா🥰😂😂😂
 
இவங்க ரெண்டு பேரும் போறதுக்குள்ள அவன் கண்மணியை கல்யாணம் ப்ணணிடுவான் போலயே.‌ மாளவி தேவாவை விட நீதான் அப்பாவி மாதிரி இருந்துட்டு இவ்ளோ பேசற.. பாதி ஹனிமூனா.‌ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிருச்சு..‌ இதையே ஆண்டி ஹீரோ சொல்லியிருந்தா எப்படி இருந்திருக்கும்.. சந்தடி சாக்குல ஆட்டோ ஓட்டறீங்க ரைட்டரே.. தேவா மாதிரி தெரியாது தெரியாதுன்னு செமயா இருக்கு இப்போ படிக்க..

கண்மணி லூசாயிட்டா.. கல்யாணத்தை நிறுத்தறேன்னு அவன்ட்ட போய் பிடிச்சிருக்குன்னு சொல்றா... ஆதியை நினைச்சா ஒரு பக்கம் நம்பிக்கை வர மாட்டேங்குது. ஒரு வேளை அவளை கல்யாணம் பண்ண இப்படி பண்றானா? 🤔🙄🧐
 
Adei.. adhi payale .. malaviku ezhudhunadha apdiye kanmaniku kamichutiya.. Ava ore madheii dress potadha ivanukku sadhagama mathikitan. Avala nijamave love pannuda. En nambikaya kapathu.

Indha epiyum malavi deva romance konjam kammi dhan. Andha padhi honeymoon Inga comments pathu than purinjadhu.

Padhi honeymoon padhi kalyanam.. malavi kalakara po.. 🤩🤣🥰
 
மாளவி இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி டிரஸ் எடுத்து கொடுத்தது இந்த லூசு பயலுக்கு சாதகமா ஆகிடுச்சே 😱😱😱😱😱😱😱😱😱

கண்மணி உன் காதலை நம்பி அவளும் உன்னை காதலிக்க ஆரம்பிச்சுட்டா 😉 😉 😉 😉 😉 உண்மை தெரியும் போது இருக்கு உனக்கு கச்சேரி 😨😨😨😨 உன் முதுகிலே தவில் வாசிக்க போறா 😣 😣 😣 😣 😣 😣 😣 😣 😣

நந்தா மாளவி தேவா எல்லாம் திட்டம் போட்டு தன் கிட்ட மறைச்சுட்டாங்க என்று கண்மணி தப்பா நினைப்பாளோ 🥺🥺🥺🥺🥺

ஏம்மா மாளவி பாதி கல்யாணத்துக்கு பாதி ஹனிமூன் தான் போக முடியும் 😝 😝 😝 😝 😝 😝 😝

கண்மணி கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் தேவா மாளவிய சென்னைக்கு கூட்டிட்டு வருவானோ 🤔 🧐 🤔 🤔
கண்மணி இப்போ காதல் மயக்கத்தில் இருக்கா.. ஒரு நாள் தெரிய வரப்ப இருக்கு.‌

என்னப்பா இப்படி இந்த பாதி ஹனிமூன்ன ஆக்கி விட்டுட்டீங்க‌‌...🤣😅😆😁 நிஜமா எனக்கே சிரிப்பு வந்துருச்சு.. ஏதோ ஃப்ளோல எழுதிட்டேன்.

கண்மணி கல்யாணத்துக்கு வராங்களான்னு அடுத்த எபில தெரியும் சிஸ்..💕❤️💞💞
 
செம ரிப்ளை.. பாதி கல்யாணம் னா பாதி ஹனிமூன்தான்.. மாளவி அண்ட் ரைட்டர் கேட்டுச்சா🥰😂
ஏம்மா ஏன்.. இப்படி..
 
இவங்க ரெண்டு பேரும் போறதுக்குள்ள அவன் கண்மணியை கல்யாணம் ப்ணணிடுவான் போலயே.‌ மாளவி தேவாவை விட நீதான் அப்பாவி மாதிரி இருந்துட்டு இவ்ளோ பேசற.. பாதி ஹனிமூனா.‌ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சிருச்சு..‌ இதையே ஆண்டி ஹீரோ சொல்லியிருந்தா எப்படி இருந்திருக்கும்.. சந்தடி சாக்குல ஆட்டோ ஓட்டறீங்க ரைட்டரே.. தேவா மாதிரி தெரியாது தெரியாதுன்னு செமயா இருக்கு இப்போ படிக்க..

கண்மணி லூசாயிட்டா.. கல்யாணத்தை நிறுத்தறேன்னு அவன்ட்ட போய் பிடிச்சிருக்குன்னு சொல்றா... ஆதியை நினைச்சா ஒரு பக்கம் நம்பிக்கை வர மாட்டேங்குது. ஒரு வேளை அவளை கல்யாணம் பண்ண இப்படி பண்றானா? 🤔🙄🧐
நிஜமா நான் வெறும் முத்தத்தோட நிறுத்திட்டான்னு அர்த்தத்தில் தான் அதை எழுதினேன். நீங்க தேவா மாதிரி ஏடாகூடமா கற்பனை பண்ணா கம்பெனி பொறுப்பில்லைங்க..

கண்மணி காதல் மயக்கத்தில் இருக்கா.. அதான் இப்படி..
 
Advertisement

Advertisement

Back
Top