நம்பிக்கை தானே எல்லாம்.. ஆதியை நம்பற தேவா, கண்மணி நல்லா இருக்காங்களா? நம்பாத மாளவி நல்லா இருக்காளான்னு பார்ப்போம் ...அருமையான பதிவு
ரீடர்ஸ் டூ ஆதித்யா....
View attachment 10599
ஏன் டா தேவா.... அவன் தான் உருட்டோ உருட்டு என்று உருட்றானா
நீ என்னடான்னா பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தா மாதிரி வாயை பொலந்துட்டு பார்த்துட்டு இருக்க
உன்னை கேள்வி ஞானம் அதிகம் உள்ளவன், அதிபுத்திசாலி, சகலகலாவல்லவன் என்று நினைச்சிருந்தோம்மாளவிகாவுக்கு இருக்கும் முன்யோசனை கூட உனக்கு இல்லாமல் போச்சே
இதில் நம்பிக்கை தான் எல்லாம் என்று நந்தாகிட்ட டயலாக் வேறு![]()
ஆதி தான் மெய்ன்.. அவன் இல்லைன்னா தேவா மாளவி கதாபாத்திரம் என்ன ஆகிறது. அப்போ அவன் அப்படி தானே இருப்பான்.ஆதி இஸ் நைஸ் கை... பச்சோந்தித்தனம் னா என்னன்னே தெரியாத நல்ல பையன்.
தேவாவை பச்சை மண்ணா வளரத்திட்டாங்க. இந்த மாளவியாச்சும் அவனை புத்திசாலி புருஷனா வளர்க்குதான்னு பாப்போம்..
அதென்ன தேவா அஜால்குஜால்க்கு மயூரியை இம்ப்ரஸ் பண்றான் போல..![]()
தேவா ஆதி.. இப்பவே இப்படி சொல்றீஙக. பின்னாடி இந்த காம்பினேஷன் பாத்து கண்ணு வைக்க போறீங்க சிஸ்..ஆதி அரிச்சந்திரனோட மறு பிறவி நீதான்
தேவா அவன் வெறும் வாயிலே பீபீ ஊதுறான்![]()
![]()
நீயும் மெய் மறந்து கேட்டு கிட்டு இருக்க
மாளவி உன்னை கல்யாணம் செஞ்ச பிறகு எங்க ஹீரோ அறிவு கொஞ்சம் குறைஞ்சிருக்கு
நந்தா கொஞ்சம் சந்தேகம் இருக்கத் தான் செய்யுது![]()
நல்லா என்ஜாய் பண்ணட்டும்.. நாங்களும் அதானே கேட்கிறோம்.. தேவா தான் இம்ப்ரஸ் பண்றான்னு கேட்டேன். உங்களை ஒன்னுமே கேட்கல.. நீங்க ரொமான்ஸ் சீன் எழுதுங்க..ஆதி தான் மெய்ன்.. அவன் இல்லைன்னா தேவா மாளவி கதாபாத்திரம் என்ன ஆகிறது. அப்போ அவன் அப்படி தானே இருப்பான்.
மாளவி புத்திசாலியா இருந்தா போதாதா.. தேவா நல்ல மனுஷன்.. அதான் அப்படி இருக்கான்..
ரொமான்ஸ் இல்லன்னா போர் அடிக்குதுன்னு சொல்றீங்க.. இருந்தா வன் அஜால்குஜால்க்கு இம்பரஸ் பண்றான்னு சொல்றீங்க.. இல்ல எனக்கு புரியல. ஒரு புதுசா கல்யாணம் ஆன ஜோடி என்னையா பண்ணுவாங்க. பஜனைக்கா போவாங்க.. இதான் பண்ணுவாங்க..
![]()
பச்சை மண்ணு ரொம்ப குழந்தையா இருக்கே.. அவன் இது கூட பண்ணலைன்னா எப்படின்னு கேட்கறப்பவே உஷார் ஆகாம அட்ரஸ் குடுத்துட்டு வரான்.. இப்படி இருந்தா மாளவியை எப்படி காப்பாத்துவான்..அடேய் ஆதி.. பொய் சொல்லலாம். அதுக்காக ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாதுடா.. நானே இப்ப அவசரப்பட்டு பிடிக்குதுன்னு சொல்லிட்டேன்னு ஃபீல் பண்றேன். இந்த உருட்டு உருட்டறியே.. நாளைக்கு என்னலாம் பண்ணுவியோ..
எங்க பச்சை மண்ணையே நாங்க லவ் பண்ணிக்கறோம்.. அவன் பாரு பொண்டாட்டிட்ட மறைச்சதுக்கே ஃபீல் பண்றான். நீ என்னடான்னா எல்லோரையும் லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ற..
தேவா மாளவிட்ட கத்துக்க..
யாரு ஹீரோ யாரு ஹீரோயின் ஒண்ணும் புரியல...அடுத்தடுத்த அத்தியாயங்கள்ல பதில் கிடைக்கும் மா....![]()