மயூரநாதம் - 21

Advertisement

கண்மணி 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ ரொம்ப நம்புறாளே 🤭🤭🤭ஆதி நீ சொல்ற பொய் எல்லாம் உனக்கே ஒரு நாள் ஆப்பா மாறணும் அப்போ தான் நான் ஹேப்பி ஆவேன் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

தூதுவளை இலை அரைச்சு 😉😉😉😉 இவன் ரொமான்ஸ் செஞ்சே மயிலை கவுத்துடுவான் 🤗🤗🤗🤗

மாளவியை எப்படி சுருக்கினாலும் மயூரி வராதே 🤔🤔🤔🤔நந்தா 😝😝😝😝😝😝

நீலகண்டன் மாளவி மேல் ரொம்ப கோவமா இருக்கீங்க 😃 😃 😄 இந்த கோவத்தை சியாமா முன்னாடி காட்டி இருக்கலாம் 😋😋😋அவ மூஞ்சி போறதை பார்த்து இருப்போம் 🙂 🙂 🙂 🙂 🙂

கண்மணி சினிமா பாடகி ஆக போறா 😃😃😃😃

தேவன் மாளவிய இசை ராணி ஆக்காமல் விட மாட்டான் 😉😉😉😉😉😉
 
Last edited:
🥰🥰 ராஜாவின் சங்கீத ராணி இசை உலகில் என்றும் ஒளி வீசுவாள். ஆதியின் கண்மணி திரையில் மலருவாள். சூப்பர்மா.
 
ஆமா சிஸ். ரெண்டு பேரும் பெரிய பாடகிகளா வர போறாங்க. நன்றி சிஸ் ❤️ ❤️ ❤️
 
கண்மணி 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ ரொம்ப நம்புறாளே 🤭🤭🤭ஆதி நீ சொல்ற பொய் எல்லாம் உனக்கே ஒரு நாள் ஆப்பா மாறணும் அப்போ தான் நான் ஹேப்பி ஆவேன் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

தூதுவளை இலை அரைச்சு 😉😉😉😉 இவன் ரொமான்ஸ் செஞ்சே மயிலை கவுத்துடுவான் 🤗🤗🤗🤗

மாளவியை எப்படி சுருக்கினாலும் மயூரி வராதே 🤔🤔🤔🤔நந்தா 😝😝😝😝😝😝

நீலகண்டன் மாளவி மேல் ரொம்ப கோவமா இருக்கீங்க 😃 😃 😄 இந்த கோவத்தை சியாமா முன்னாடி காட்டி இருக்கலாம் 😋😋😋அவ மூஞ்சி போறதை பார்த்து இருப்போம் 🙂 🙂 🙂 🙂 🙂

கண்மணி சினிமா பாடகி ஆக போறா 😃😃😃😃

தேவன் மாளவிய இசை ராணி ஆக்காமல் விட மாட்டான் 😉😉😉😉😉😉
ஆதி மேல் இம்புட்டு கோவம் வச்சா அவன் பாவம் இல்லையா சிஸ்‌
தேவா தான் விதவிதமா ரொமான்ஸ் பண்ணி அவளை ஆல்ரெடி கவுத்துட்டானே...

கண்மணி பிண்ணனி பாடகி.. மாளவி இசையரசி‌... 💗💕🥰💞
 
Advertisement

Advertisement

Back
Top