மயூரநாதம் - 26

Advertisement

ஹை டிவின்ஸ். மாளவி தேவா அன்புக்கு பரிசு. இந்த ஆதி ஓவரா நடிக்கிறான். மீனாட்சி மட்டும் பார்த்துட்டாங்க மாளவியை. அவங்க அப்பா பாவம்.

ஆதி என்னை மாதிரியே காபிக்கு அடிமை. ஆனா உன்னை நினைச்சா எனக்கு கெதக்குனு இருக்கு‌ என்ன பண்ண போறியோ..
ஆதி காபிக்கு அடிமை ஆன தால தான் அவன் தேவாவோடவே பேசறான்.

தேவா மாளவி அன்புக்கு பரிசு.. தான். இரண்டு பேருக்கு இரண்டு.
 
Deva oda anbum kadhalum solla thevai illai...

Indha adhi ku enna achu.. Adipadai gunam enrum maaradhu illa.. Ippovum adhuthaan..
ஆமா மா. அவன் வளர்ந்த சூழல் அபப்டி. அதனால் தான் ஆதி இப்படி நினைக்கற நேரத்துக்கு ஒரு குணம்னு இருக்கான்.
 

Advertisement

Advertisement

Back
Top