மயூரநாதம் - 26

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பு நட்பூக்களே,

கதையை தொடர்ந்து படித்து வரும் அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நிறைய பேருக்கு பதில் போட முடியவில்லை. மன்னிக்கவும். சகோதரருக்காக மருத்துவமனை வாசம், அங்கிருந்து தான் டைப் செய்கிறேன். வீட்டுக்கு வந்தவுடன் உங்கள் கருத்துக்களுக்கு பதில் போடுகிறேன்..

உங்கள் ஆதரவிற்கு மறுபடியும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறென். இப்போதே போட்டியில் வென்று விட்டதை போல இருக்கிறது.. உங்களால் தான்.. எல்லாம்.

மயூரநாதம் - 26
 
பொறுமையாவே பதில் போடுங்க. நாங்களும் படிச்சிட்டு தான் இருக்கோம்..

டிவின்ஸ் தான். கண்மணி கண்ணீரை வர‌வைக்கிறா..

பாவம் இல்ல‌.. நீல்ஸ் சந்தோஷத்தை எப்படி காமிக்க போறார். சேர்த்து வைங்க சீக்கிரமா பொண்ணோட...🤩🥰😍
 
அருமையான பதிவு 🤩🤩
ரைட்டர் ஜி.....ட்வின்ஸ் என்று சொன்னீர்கள் ஆனால் என்ன குழந்தைகள் என்று சொல்லவேயில்லையே...???!!!

மீனாட்சி அம்மா மாளவிகாவை வந்து பார்த்தாச்சு 😍😍😍

ஆதியின் உண்மையான குணம் வெளியே வர ஆரம்பித்து விட்டது 😧😧😧😕😕☹️☹️
ஆனால் நல்ல காபி என்றால் உயிரையே கொடுப்பான் போல 😮😮😮
 
ஹை டிவின்ஸ். மாளவி தேவா அன்புக்கு பரிசு. இந்த ஆதி ஓவரா நடிக்கிறான். மீனாட்சி மட்டும் பார்த்துட்டாங்க மாளவியை. அவங்க அப்பா பாவம்.

ஆதி என்னை மாதிரியே காபிக்கு அடிமை. ஆனா உன்னை நினைச்சா எனக்கு கெதக்குனு இருக்கு‌ என்ன பண்ண போறியோ..
 
அருமையான பதிவு 🤩🤩
ரைட்டர் ஜி.....ட்வின்ஸ் என்று சொன்னீர்கள் ஆனால் என்ன குழந்தைகள் என்று சொல்லவேயில்லையே...???!!!

மீனாட்சி அம்மா மாளவிகாவை வந்து பார்த்தாச்சு 😍😍😍

ஆதியின் உண்மையான குணம் வெளியே வர ஆரம்பித்து விட்டது 😧😧😧😕😕☹️☹️
ஆனால் நல்ல காபி என்றால் உயிரையே கொடுப்பான் போல 😮😮😮
ஆமா மா.. இந்த காபி தான் ஒரு முக்கிய பங்கு ..

மீனாட்சி பார்த்தாச்சு. நீலகண்டன் தான் பாவம்.
 
Advertisement

Advertisement

Back
Top