மயூரநாதம் - 29

Advertisement

நீலகண்டன் பாவம் மனசுல வச்சிட்டு இருக்கறதை வெளிய காமிக்க முடியாம இருக்கறார். ஆனா பெரியவங்களுக்கே உரிய வீம்பு குணம் இது.

தேவா மல்ட்டி மில்லியனராக முடிவு பண்ணிட்டார்.

கண்மணியை குறையும் சொல்ல முடியல. ஆதிக்காகவும் பாக்க வேண்டி இருக்கு.
ஆமா.. பெரியவர்களுக்கு என்னை மீறி இபப்டி பண்ணிட்டாளேன்னு ஒரு கோபம்.

கண்மணியும் பாவம் தான். அப்படி ஒரு பிடிவாத காரனோடு வாழ்க்கையை நடத்தனுமே..
 

Advertisement

Advertisement

Back
Top