மயூரநாதம் - 29

Advertisement

ஆதி ரொம்ப தப்பு பண்ணியிருக்கான் 😡😡😡 அதை ஏத்துக்கிறது ரொம்ப கஷ்டம் தான் 😣😣😣😣

கண்மணிக்காக ஆதி தன்னை மாத்திக்க தயாரா இருக்கும் போது அவளும் அவன் கிட்ட கொஞ்சம் நல்ல விதமா பேசி பார்த்து இருக்கலாம் 😔 😠 😔 😠 😔 😠

அவன் புத்தியும் தேவா மாளவி பக்கம் போயிருக்கலாம் 😕 🙁 🙁
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩
மகாதேவன்....மெகா பிஸ்னஸ் மேன் ஆகிட்டார் 😳😳😳

தேவாவின் நட்பு ஆதியை நல்ல விதமாக மாற்றினால் சந்தோஷம் 😊😊😊😊

நீலகண்டன்.... பேரன் பேத்தியை காண ரெடியாகிட்டார் 🥰🥰🥰
 
ஆமா சிஸ். அவனும் இத்தனை வருஷமா நல்லவனா மாற முயற்சி பண்ணிட்டு தானே இருந்தான். ஆனா கண்மணி இப்படி அவனை வறுத்தெடுத்தா அவன் எதிர்ல இவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறதை பார்த்தா கோபம் வரத்தானே செய்யும்.❤️💕
 
அருமையான பதிவு 🤩🤩
மகாதேவன்....மெகா பிஸ்னஸ் மேன் ஆகிட்டார் 😳😳😳

தேவாவின் நட்பு ஆதியை நல்ல விதமாக மாற்றினால் சந்தோஷம் 😊😊😊😊

நீலகண்டன்.... பேரன் பேத்தியை காண ரெடியாகிட்டார் 🥰🥰🥰
ஆதி தான் அப்பப்ப மாறக்கூடிய ஆளாச்சே.. பாக்கலாம் சிஸ்..

நீலகண்டன் பேரன் பேத்தியோட சேர்ந்தா அடுத்து மாளவி தான்.
 
நீலகண்டன் பாவம் மனசுல வச்சிட்டு இருக்கறதை வெளிய காமிக்க முடியாம இருக்கறார். ஆனா பெரியவங்களுக்கே உரிய வீம்பு குணம் இது.

தேவா மல்ட்டி மில்லியனராக முடிவு பண்ணிட்டார்.

கண்மணியை குறையும் சொல்ல முடியல. ஆதிக்காகவும் பாக்க வேண்டி இருக்கு.
 
Advertisement

Advertisement

Back
Top