மயூரநாதம் - 30

Advertisement

சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
ஆதி என்னும் வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிடுச்சே 😰😰😨😨😱😱

மண்ணாசை, பொன்னாசையை விட பெண்ணாசை மிக கொடியது ☹️☹️☹️


மனம் கெட்டு தசரதன் செத்து செத்து உயிர் விட்டதும் பெண்ணாலே....!!!

பத்து தலையிலும் பித்தம் கொண்டு மன்னன் கெட்டதும் பெண்ணாலே...!!!

பாலைவனம் எங்கும் மூலை கெட்டு மஜ்னு போனதும் பெண்ணாலே....!!!

ரோமாபுரி அன்று ரத்தக் குளம் என்று ஆனதும் பெண்ணாலே...!!!


இந்த ஆதியும் இவர்கள் வரிசையில் தான் வருவான் போல ☹️☹️☹️☹️

நீலகண்டன் வேறு இன்னொரு பக்கம் பதற அடிக்கிறாரு ☹️☹️☹️
பெண்ணாசை வந்தாலே அவன் புத்திக் கெட்டு போயிருக்கான்னு தான் அர்த்தம்.. ஆதிக்கும் அப்ப்டித்தான். அவன் வீழ்ச்சி ஆரம்பிக்க போகுது..

நீங்க ரைட்டரா? நீங்களும் உதயா சிஸ்டரும் சில சமயம் அழகா இந்த மாதிரி போடறீங்க..
 
ஆதி எதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு இப்படி ஒரு புத்தி. நீ இன்னும் அப்ப மாளவியை மறக்கல.

அவங்க பின்னாடி சுத்தறதுக்கு கண்மணி பின்னாடி சுத்தினா கூட பிரயோஜனம் இருக்கு.


நீல்ஸ் வேற என்ன இது‌. பதினாலு வருஷத்தை நீங்க மறக்கலையா..
நீலகண்டன் முன்னாடி மாளவிட்ட சொல்லியிருப்பார் இல்ல. முப்பது வருஷம் ஒன்னா இரூந்தவன் கூட துரோகம் பண்ணுவான்னு.. அது தான் இங்க நடக்குது. கண்மணி நல்லபடியா நடந்துப்பானு பதிமூணு வருஷம் ஓட்டினான்.


இப்ப மாளவியும், தேவாவும் சந்தோஷமா இருக்கிறதை பார்த்தே கோவம் வருது.
 
Ada loosu😡😡kadhal irundha nee sonna athanaiyum unn kanmani oda unnaku kidaichu irukkum..
ஆமா மா. அவனும் கண்மணியை புரிஞ்சுக்கல. அவளும் ஆதியை புரிஞ்சுக்கல. அதான் நல்லா வாழ்றவங்களை பார்த்து பொறாமை..
 

Advertisement

Advertisement

Back
Top