மயூரநாதம் - 30

Advertisement

ஆதி 👿👿👿👿👿 பதி மூன்று வருஷமா ஒழுங்கா தான் இருந்திருக்க 🥺🥺🥺 இப்போ ஏன் புத்தி இப்படி போகுது 😣 😣 😣 😣 😣

நிஜமாவே ஆதி கொஞ்சம் மாறி தான் இருந்திருக்கான் 😕 😕 😕 கண்மணி கொஞ்சம் அவனை புரிஞ்சிக்க முயற்சி செஞ்சிருக்கலாமோ 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
Last edited:
ஆதி 👿👿👿👿👿 பதி மூன்று வருஷமா ஒழுங்கா தான் இருந்திருக்க 🥺🥺🥺 இப்போ ஏன் புத்தி இப்படி போகுது 😣 😣 😣 😣 😣

நிஜமாவே ஆதி கொஞ்சம் மாறி தான் இருந்திருக்கான் 😕 😕 😕 கண்மணி கொஞ்சம் அவனை புரிஞ்சிக்க முயற்சி செஞ்சிருக்கலாமோ 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

🤦🏻‍♀️
ஒரு பக்கம் பாவமா தான் இருக்கு ஆதியை பாக்க. இன்னொரு பக்கம் இவங்க வாழ்றதைபாத்து கண்மணி பேசறதை பார்த்து அவன் கோவப்படறதும் நியாயம் தானே..அவனே பிடிவாதம் காரன். அவன்ட்ட இருந்து எல்லாமே போய்ட்டா அவன் என்ன பண்ணுவான்.‌ ஒருவேளை கண்மணி மன்னிச்சா அது காலம் கடந்த மன்னிப்பு தான்.
 
சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
ஆதி என்னும் வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிடுச்சே 😰😰😨😨😱😱

மண்ணாசை, பொன்னாசையை விட பெண்ணாசை மிக கொடியது ☹️☹️☹️


மனம் கெட்டு தசரதன் செத்து செத்து உயிர் விட்டதும் பெண்ணாலே....!!!

பத்து தலையிலும் பித்தம் கொண்டு மன்னன் கெட்டதும் பெண்ணாலே...!!!

பாலைவனம் எங்கும் மூலை கெட்டு மஜ்னு போனதும் பெண்ணாலே....!!!

ரோமாபுரி அன்று ரத்தக் குளம் என்று ஆனதும் பெண்ணாலே...!!!


இந்த ஆதியும் இவர்கள் வரிசையில் தான் வருவான் போல ☹️☹️☹️☹️

நீலகண்டன் வேறு இன்னொரு பக்கம் பதற அடிக்கிறாரு ☹️☹️☹️
 
Last edited:
ஆதி எதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு இப்படி ஒரு புத்தி. நீ இன்னும் அப்ப மாளவியை மறக்கல.

அவங்க பின்னாடி சுத்தறதுக்கு கண்மணி பின்னாடி சுத்தினா கூட பிரயோஜனம் இருக்கு.


நீல்ஸ் வேற என்ன இது‌. பதினாலு வருஷத்தை நீங்க மறக்கலையா..
 

Advertisement

Advertisement

Back
Top