மயூரநாதம் - 34 (இறுதி அத்தியாயம்)

Advertisement

உயிரை விட்டு உடல் பிரிந்தாலும் உணர்வுகளால் ஒன்றிணைந்து வாழ, காதல் சுவாசமாய் இசை வாசமாய். 💐💐 🥰🥰 வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் பிரியாத மயூரியின் நாதன் என்றென்றும் இணைந்தே வாழட்டும். ❤️❤️அருமையான காதல் இசை கதை. 💞💞 வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐😍😍
 
ஹேப்பி என்டிங் 🤩🤩🤩😃🤩😃😃😃

மாளவி தேவா 😍😍😍😍😍

தேவா எப்படி பட்ட மனிதர்களையும் மாத்துற அற்புதமானவன் தான் 🤩 🤩 🤩 🤩

தேவா அவனை சுற்றி நல்லவர்களை மட்டும் சேர்த்து வச்சான் 😄😄😄அது மாளவிய கஷ்டத்திலும் தாங்கி பிடிச்சுது 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

ஆதி தன்னை சுற்றி தப்பானவங்களை மட்டும் சேர்த்து வச்சிருந்தான் 😔😔 அது அவனை குழியில் தள்ளினாலும் கொஞ்ச காலம் தேவாக்கு உண்மையான நண்பனா இருந்தான் 🤩 🤩 🤩 அது தான் அவனை இன்னைக்கு காப்பாத்தி இருக்கு 😃😃😃😃


ஆதி கண்மணி எப்படி இருக்காங்க என்று சொல்லி இருக்கலாம் 😕😕(என்ன செய்ய இந்த வில்லனையும் எனக்கு பிடிக்குது ) அவன் வந்து தேவா மாளவி கிட்ட மன்னிப்பு கேட்டு இருந்தால் நல்லா இருக்கும் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
நிச்சயம். பிரதிபலன் பாக்காம நாம செய்ற உதவி காலத்துக்கும் நிற்கும். அதான் தேவாக்காக மாணவியை தாங்கி நின்னது.

ஆதி எப்பவும் மத்தவங்களுக்காக யோசிச்சது இல்ல‌. அதான் இப்படி கஷ்டப்பட்டான். கண்மணியை கொஞ்சம் உண்மையா நேசிச்சான். தேவா கூட கொஞ்சம் நட்பை வளரத்தான். அதான் உயிரோடவாவது இருக்கான். ரொம்ப நன்றி சிஸ் ஆரம்பத்துல இருந்து கூடவே இருந்ததற்கு 🤩😍🥰😘
 
Nice epi mamm. And kanmani aadhiukum santhichu ena pesikitaga nu kamikala....
நேரம் இல்லன்னு கொடுக்கல.. நிச்சயமா ஒரு எபிலாக் வரும். ஆதி கண்மணி காதல் ஒரு தனிக்கதை வரும் 💕💗💞 நன்றி சிஸ்💗💕
 

Advertisement

Advertisement

Back
Top