மயூரநாதம் - 34 (இறுதி அத்தியாயம்)

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பு நட்பூக்களே,

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இத்தனை அன்பிற்கு என்ன தவம் செய்து விட்டேன் என்று தெரியவில்லை. போட்டி என்பதை தாண்டி இரண்டு வருடங்கள் கழித்து எழுதியிருக்கிறேன். தப்பும் தவறும் இருந்திருக்கலாம். ஆனாலும் மன்னித்து கதையை படித்து இனிமையான பல தருணங்களை எனக்கு தந்து இருக்கிறீர்கள். அது அத்தனைக்கும் என் அன்பும், நன்றியும். ஆரம்பத்தில் இருந்து எனக்கு கருத்துக்களை இட்ட அத்தனை சகோதரிகளுக்கும் என் நன்றிகள். பெயர் குறிப்பிட்டால் சிலரை மறந்து விட்டால் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்பதால் தான் தனியாக சொல்லவில்லை, உங்கள் அனைவருக்கும் என் சிறப்பு நன்றிகள். நீங்கள் இல்லையென்றால் தொடர்ந்து கதையை கொடுத்திருக்க முடியாது.. வெற்றி, தோல்வி அப்பாற்பட்டது. இந்த அன்பு போதும்.

தேவா- மாளவி என்னால் மறக்கவே முடியாத கதாபாத்திரங்கள். காதல் என்ற தலைப்பு கொடுத்ததால் இத்தனை காதல் காட்சிகள் வந்து விட்டது. இது என் களம் இல்லை. முதல் முறையாக முயற்சி செய்தேன்.


போட்டியில் இருக்கும் மற்ற கதை ஆசிரியர்களுக்கு வரும் பாராட்டை பார்க்கும் போதே தெரிகிறது. அவர்கள் திறமை சாலிகள் என்று. அவர்களுடன் போட்டியில் இருந்தது எனக்கு சந்தோஷம். அவர்களுக்கு போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

கடைசியாக சொல்வதால் இது முக்கியமற்றது என்றில்லை. இவர் இல்லையென்றால் எழுதியிருக்க முடியாது.

மல்லி மேமிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இன்னொரு கதையில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்...

மயூரநாதம் - 34
 
Last edited:
ஹேப்பி என்டிங் 🤩🤩🤩😃🤩😃😃😃

மாளவி தேவா 😍😍😍😍😍

தேவா எப்படி பட்ட மனிதர்களையும் மாத்துற அற்புதமானவன் தான் 🤩 🤩 🤩 🤩

தேவா அவனை சுற்றி நல்லவர்களை மட்டும் சேர்த்து வச்சான் 😄😄😄அது மாளவிய கஷ்டத்திலும் தாங்கி பிடிச்சுது 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

ஆதி தன்னை சுற்றி தப்பானவங்களை மட்டும் சேர்த்து வச்சிருந்தான் 😔😔 அது அவனை குழியில் தள்ளினாலும் கொஞ்ச காலம் தேவாக்கு உண்மையான நண்பனா இருந்தான் 🤩 🤩 🤩 அது தான் அவனை இன்னைக்கு காப்பாத்தி இருக்கு 😃😃😃😃


ஆதி கண்மணி எப்படி இருக்காங்க என்று சொல்லி இருக்கலாம் 😕😕(என்ன செய்ய இந்த வில்லனையும் எனக்கு பிடிக்குது ) அவன் வந்து தேவா மாளவி கிட்ட மன்னிப்பு கேட்டு இருந்தால் நல்லா இருக்கும் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
 
Last edited:
மக்களே.. நாளைக்கு அண்ணாவுக்கு சர்ஜரி. நாளைக்கு கதை போட்டிக்கு கடைசி நாள். அதான் சீக்கிரம் முடிச்சிட்டேன். நாளை மறுநாள் எபிலாக் கொடுக்கலாமா என்று தெரியவில்லை. அப்படி கொடுக்கலாம் என்றால் ஆதி கண்மணிக்கு சில சீன்ஸ் கொடுக்கிறேன். மன்னிக்கவும். நாளை ஒரு நாள் டைம் கொடுங்க. வந்து அத்தனை பேருக்கும் ரிப்ளை செய்கிறேன். நன்றிகளும், அன்பும்
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
ரைட்டர் ஜி.....கதைக்கு மகிழ்ச்சியான முடிவு வேண்டும் என்பதற்காக இப்படி கொடுத்துருக்கீங்களா...!!!

நான் 14 வருடம் கழித்து தான் தேவா வருவான் என்று நினைச்சேன் 🙁🙁🙁

மாளவிகா _ மகாதேவன் காதலில் எங்களைத் திளைக்க வைத்த 😍😍😍 ஊமத்தம் இல்லை உன்மத்தம் ❤️❤️
உங்களின் எழுத்து நடையில் பித்தாகி போனோம் நாங்கள் 🥰🥰🥰

நாளைக்கு தான் கடைசி நாள்,..ஸோ முடிந்தால் நாளைக்கு எபிலாக் கொடுங்க ☺️☺️ இல்லை என்றால் விட்ருங்க மா 😍😍 பிரச்சினை இல்லை 🥰🥰🥰

அருமையான கதை மா🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top