Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 3௦

Advertisement

எனக்கு இங்கே paste பண்ணமுடியலை எதையும்......
என்ன பிரச்னைன்னு சொல்லுங்க மல்லி.......
நீங்க இப்ப இருக்கிற tab close பண்ணிட்டு புது tab எடுத்து login பண்ணி பாருங்களேன்.. எனக்கும் சில சமயம் paste ஆகாது.. அப்ப இப்படிதான் பண்ணுவேன்..
 
இரண்டு பெரும் அவங்க அவங்களாவே இருக்காங்க ....இப்படி இருக்கிறவங்க
அபூர்வம் .....தன்னியல்பு இழக்காம அதோட இரண்டு பேருக்கும் புரிதலும் இருந்தா
வாழ்க்கை வண்ணமயம் தான் .....
வித்தியாசமா இருந்தது இந்த கதை ...
நன்றி மல்லிகா :love: :love: :love:
 
நீங்க இப்ப இருக்கிற tab close பண்ணிட்டு புது tab எடுத்து login பண்ணி பாருங்களேன்.. எனக்கும் சில சமயம் paste ஆகாது.. அப்ப இப்படிதான் பண்ணுவேன்..
எனக்கு எப்போவும் பேஸ்ட் பண்ணவே முடியறது இல்லை :rolleyes::rolleyes:

Tried everything......
Logged out and logged in.....
Opened the site through google search.....
Tried in another phone.....
Pasted in MM site and copied and pasted here.....
Nothing worked out......

PCல மட்டும் இன்னும் try பண்ணல.....
 
Top