சிந்து மேம், ஹீரோவை இப்போதான் தேடறாங்க போலிருக்கு ருத்ரா சிஸ்.......தேடட்டும் விடுங்க.........Nice update
கத்திரிக்காய் முத்தினா கடைத் தெருவுக்கு வந்து தானே ஆகணும் - ருத்ரா இது உங்களுக்கு தான் எப்படியும் ஹீரோ யாருன்னு சொல்லி தானே ஆகணும்..
நேத்து வந்த அந்த ஸ்டீபன் கூட அவன் விருப்பத்தை சொல்லிட்டான் - 17 எபிசோட் ஆயாச்சு, ஆனா இந்த ருத்ரா ஹீரோ யாருன்னு இன்னும் சொல்லல..
என்னால இந்த கதையோட கணம் தாங்க முடியல.. - எப்ப ஹீரோ யாருன்னு சொல்லுவாங்கனு இருக்கு
ஒருவேள நீங்க கிருஷ்ணா தான் ஹீரோன்னு சொல்லி வாசகர்கள் அக்ஸ்ப்ட் பண்ணையிலையினா...
ஹீரோவுக்காக நாங்க இந்த அளவு போராடலயினா, அப்புறம் அந்த ஹீரோவுக்கு என்ன மரியாதை???
இவ்வளவு பெரிய போஸ்ட் போட்டுருக்கேன் ஹீரோ யாருன்னு சொல்லிருங்க..
இதைதானே நாங்க 17 அத்தியாயத்திலும் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்........... அது தெரியாமதானே..... 17 அத்தியாயம் படித்து முடித்து இருக்கிறோம்....... சரோஜா மேம்........... இப்போதான் தேடறாங்க போல தேடட்டும் தேடட்டும்.......???எனக்கு ஒரு உண்மை
தெரியனும்
கிருஷ்ணாவா வசீகரனா
ஹீரோ
ருத்ரா சிஸ் சேர்க்க மாட்டாங்க நீமா மேம்....... நாமதான் சேர்க்கனும்.......... ? ? ?உமையாள் பாவம் pa அவள அவ hero வசீ யோட சேர்த்து வச்சிடுங்க author ரே nice epi sis
தேடினாலும் கிடைக்காது போலசிந்து மேம், ஹீரோவை இப்போதான் தேடறாங்க போலிருக்கு ருத்ரா சிஸ்.......தேடட்டும் விடுங்க.........