Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-2

Advertisement

ஹா ஹா ஹா
பாலாவோட அத்தை பொண்ணுங்க எல்லாம் ஒண்ணு ஸ்கூலுக்கு போவுதுங்க
இல்லாட்டி ஸ்கூல் போற பிள்ளைகள் இருக்கு
என்ன கொடுமை இது பாலா?
ஹா ஹா ஹா
"இவனோட பார்வைக்கு ஒரு சப் டைட்டில் போடுங்கப்பா"
ஹா ஹா ஹா
நீ சூப்பர் பீஸு பாலா
 
அப்போ வசீயின் காதலுக்கு அவனோட அப்பாதான் வில்லனா?
இதுக்கு கிருஷ்ணாவோட அப்பா தௌஸண்ட் டைம்ஸ் பெஸ்ட் போலவே
அப்பா கொடுத்த ஐந்து வருடம் கெடுவுக்குள் வசீகரன் தனித்து சாதித்து ஜெயித்து விடுவானா?
 
Last edited:
ஆமா பானுமா பாலா மாதிரி ஒருத்தர் இருந்தா நிச்சயம் லைப் செமயா போகும்,

கிருஷ்ணா தானே அவனுக்கு இருக்கு பானுமா 1008 பிரச்சனை, அதுல முக்கிய பிரச்சினை நம்ப உமையாள் தான்????
என்ன உமையாள்தான் கிருஷ்ணாவுக்கு முக்கிய பிரச்சனையா?
அது எப்படி? :unsure: :unsure: :unsure:
 
ஹா ஹா ஹா
பாலாவோட அத்தை பொண்ணுங்க எல்லாம் ஒண்ணு ஸ்கூலுக்கு போவுதுங்க
இல்லாட்டி ஸ்கூல் போற பிள்ளைகள் இருக்கு
என்ன கொடுமை இது பாலா?
ஹா ஹா ஹா
"இவனோட பார்வைக்கு ஒரு சப் டைட்டில் போடுங்கப்பா"
ஹா ஹா ஹா
நீ சூப்பர் பீஸு பாலா
இந்த கதையில் அப்பாவி நம்ப பாலா தான் பானுமா???
இப்போ தான் பாலாக்கு ஆள் வந்தச்சே பானுமா????
 
அப்போ வசீயின் காதலுக்கு அவனோட அப்பாதான் வில்லனா?
இதுக்கு கிருஷ்ணாவோட அப்பா தௌஸண்ட் டைம்ஸ் பெஸ்ட் போலவே
அப்பா கொடுத்த ஐந்து வருடம் கெடுவுக்குள் வசீகரன் தனித்து சாதித்து ஜெயித்து விடுவானா?
கிருஷ்ணா வோட அப்பாவை பத்தி தெரியாம பேசிட்டிங்களே பானுமா????
 
என்ன உமையாள்தான் கிருஷ்ணாவுக்கு முக்கிய பிரச்சனையா?
அது எப்படி? :unsure: :unsure: :unsure:
காதலை சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம தவிக்க வைக்கிறாளே பானுமா???
 
Top