மருவக் காதல் கொண்டேன்-25

Advertisement

அருமையானா உணர்ச்சி பூர்வமான பதிவு, உமையாள் தன் உயிர் தனுக்கு இல்லையின்னு நினைய்த்து அந்த சுவாசம் மீண்டும் கிடக்கும்போது உணர்ந்து உயிராக நினைய்த்தவனிடம் காதல் சொல்லுவது அருமை என்றால், அவள் உணர்வை புரிந்து கொண்டு நேரில் பார்த்து பேசுவது போல் அலைபேசி கணொளியில் பார்த்து பேசுவது அருமை, உமா, கிருஷ்ணாவிடம் நான் சொன்னதுபோல் காதலை முதலில் சொல்லிவிட்டால்லா, இந்த கிருஷ்ணா உமையாள்,பத்தி நினைத்து கொண்டு பிளைட் டை மிஸ்பண்ணிருப்பான், போகும் போதே இவன் போக்கே சரியில்ல,நல்லவேலை உமாவால் தப்பித்தான் சரியா பேபி ???, உமா ஹீரோ கிருஷ்ணா நான் சொன்னது சரிதான், என்னோட ஹீரோவுக்கு எப்பதான் விடிவு கலாம் பிறக்குமோ, உமா கொஞ்சம் உதவி புரிமா, நன்றி ருத்ரா பேபி , ??????♥️♥️♥️?????????
 
நான் சொன்னது கரெக்ட்.அவ லவ் கிருஷ்ணா தான் என்று.அதே போல flight மிஸ் பண்ணி இருப்பான் என்று சொன்னேன்.
:love: :love:
Very emotional ud.
இருவரின் காதலும் அழகா சொல்லப்பட்டுவிட்டது
 

Advertisement

Advertisement

Back
Top