Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-25

Advertisement

E.Ruthra

Well-known member
Member
மக்களே நான் வந்துட்டேன் :cool::cool::cool:

சென்ற அத்தியாத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ் :love::love::love:

@Amirthababu செகண்ட் எபிலையே ஹீரோ யாருன்னு சரியா சொல்லிட்டாங்க ???

@Rani56 கதையோட தலைப்பு படி, மருவக் காதல் கிருஷ்ணாவோடது தான் சொல்லி இருந்தாங்க ???

நிறைய பேரு உமையாளோட வசீ யாரா இருக்கும்னு சரியா சொல்லி இருந்தீங்க, சரியா சொன்ன எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள் மக்காஸ் ???

ஆனா 14 எபிலையே அவனோட பேரை கூட சரியா கெஸ் பண்ணது நம்ப @Dharani அக்கா தான், அப்புறம் நேத்து @SINDHU NARAYANAN அக்காவும், பேரை சரியா கெஸ் பண்ணி இருந்தாங்க, ரெண்டு பேருமே செம போங்க ????

@Jothirunilla அக்காவை பத்தி சொல்லியே ஆகணும், எப்படி எழுதி குழப்பனாலும், கிருஷ்ணா தான் ஹீரோனு உறுதியா இருந்தவங்க, சான்ஸ் அஹ இல்ல போங்க அக்கா ????

யாரையாவது மிஸ் பண்ணி இருந்தா, என்னை உங்க வீட்டு பிள்ளையா நினைச்சி மன்னிச்சு "எம்மா நீ என்னை மறந்துட்டனு" கமெண்ட்ல மறக்காம சொல்லுங்க மக்களே:):):)

Happy Reading!!!!

மருவக் காதல் கொண்டேன்-25
 
Last edited:
Nice update..

அப்பாடி ஒரு வழியா ரெண்டு பேரும் அவங்க காதலை சொல்லிட்டாங்க..

ஐ லவ் யூ வசீ என்று தன் இத்தனை வருட அவனுக்கான காதலை, அவனிடமே வார்த்தைகளால் சேர்ப்பித்தாள் உமையாள்..

சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்
 
Last edited:
என்னாது?
கிருஷ்ணாவின் முழுப் பேர் வம்சி கிருஷ்ணாவா?
உமையாள் இந்த வசீ @ வம்சி @ வம்சி கிருஷ்ணாவைத்தான் லவ்வு செஞ்சாளா?
அதனால்தான் ஜெயவர்மர் கிருஷ்ணாவை கல்யாணம் செய்யக் கேட்டதும் மறுவார்த்தை பேசாமல் ஒப்புக் கொண்டாளா?
அடங்கொன்னியா
எம்பூபூபூஊஊஊஊஊஊட்டு பெரிய பூசணிக்காயை இந்த ருத்ரா டியர் சோற்றில் மறைத்து வைச்சிருந்திருந்திருக்காங்க
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்ப்பா
 
Last edited:
அட அட என்னோட guess சரி..... வாவ் வசீ உமை சூப்பர்
 
Top