Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-27

Advertisement

Nice update..

தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் பிறந்தவளா உமையாள்.. :unsure: :unsure:
நான் எப்படி கிருஷ்ணா மேல இயல்பா காதல் வயப்பட்டேனோ.. அதே மாதிரி கிருஷ்ணாவும் தானா காதலை உணரணும்.. (y)(y)

கிருஷ்ணா & உமையாள் காதலுக்காக..

பல கோடி பெண்களிலே
எதற்கென்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக
நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே
என்னை கொஞ்ச தோன்றுமா
அடி போடி காதலிலே
நரை கூட தோன்றுமா

உன் கண்ணில் உண்டான
காதலிது மூடிவிடும் என்னமோ
என் நெஞ்சில் உண்டான காதல்
இது நெஞ்சை விட்டு போகுமோ

உன் மேல் நான் கொண்ட
காதல் என் மேல் நீ கொண்ட
காதல் எதை நீ உயர்வாக சொல்வாயோ
போடா பொல்லாத பையா
நம் மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
 
Last edited:
என்ன ருத்ரா எப்பி குட்டியா இருக்கு...அன்னைக்கு என்ன சினிமாக்கு போனாங்கனு கேக்க கூடாது னு சொல்லி கேக்க வச்ச..இன்னைக்கு உமையாள் அப்பா தமிழ் எப்பிடி பேசினார்னு தோனாததை தோன வைக்கிறமா....
 
உமாவிடம் கரனும், பாலாவும் கிருஷ்ணா மேல் உள்ள காதல்ளை எங்ககிட்ட சொல்லி இருக்கலாமுலனு சொலுறாங்க, அதுக்கு உமா சொல்லும் பதில் அருமை, யாரும் சொல்லி வருவதில்லைய் காதல், காதல் ஒருத்தரை ஒருத்தர் உணர்வு பூர்வமா உணர்ந்து வருவதுதான் காதல், அதுதான் கடைசி வரைக்கும் நிலைக்கும், பாலாவிற்கு மட்டுமல்ல எனக்கும் தான்அதிர்ச்சி &ஆச்சர்யம், உமா அப்பா வெளிநாட்டவர் என்பது, அவர் உமா ♥️கிருஷ்ணா காதல்ளையும் கல்யாணதையும் ஏற்று கொண்டது அருமை, இனி அடுத்து திருமணம் வரவேற்ப, உமா அப்பா அவர்கள் பேசியது ஆங்கிலதில் கொடுக்கவில்லை என்று சொன்னது அருமை, அவ்வாரு கொடுத்திருந்தாலும், ரஜினி மாதிரி ரிபீட்டு சொல்லி, அதுக்கு டிக்ஸ்னரியும் கேட்டுஇருப்பே தமிழ் இங்கிலிஷ்சே தகராறு, இதுல பாரின் இங்கிலிசா ?????? ???♥️♥️♥️?????????
 
சூப்பர் .... வெள்ளைக்காரர் மமானரா வசீ உனக்கு
 
Top