Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-27

Advertisement

எனக்கு எல்லாம் அமெரிக்கர் எப்படி தமிழ் பேசினார் என்ற சந்தேகமே வரவில்லை, பொண்ணுக்கு உமையாள் என்று அருமையான தமிழ் பெயர் வைத்திருக்கும் போது உமா அம்மா அவர் கணவருக்கு தமிழ் பேச கற்று கொடுத்திருக்க மாட்டாரா என்ன
ஆமா இல்ல ???
நான் இப்படி யோசிக்கலையே ஜி ???
 
Top