Nice
Surya Palanivel Well-known member Member May 25, 2024 #12 தேவா - பல்லவி படிக்கலாம், படிக்கலாம்.. சூர்யாவ முறைத்த முத்தம்மா பேரையே மறந்துட்டேன் sis... அண்ணின்னு தெரியாம பல்லவியும் முறைச்சுட்டா.. அந்த சுந்தரா travelsக்கு தான பல்லவி வேலைக்கு போவா... (இந்த ரெண்டு linesம் spoiler ஆகிடிச்சோ)
தேவா - பல்லவி படிக்கலாம், படிக்கலாம்.. சூர்யாவ முறைத்த முத்தம்மா பேரையே மறந்துட்டேன் sis... அண்ணின்னு தெரியாம பல்லவியும் முறைச்சுட்டா.. அந்த சுந்தரா travelsக்கு தான பல்லவி வேலைக்கு போவா... (இந்த ரெண்டு linesம் spoiler ஆகிடிச்சோ)
K Krishnav Well-known member Member May 25, 2024 #15 I think I've read, so what, marupadiyum padipomla
K Krishnaveni Rajagopal Well-known member Member May 25, 2024 #16 நான் முதல் முறையாக படிக்கப் போகிறேன் இந்த கதையை.
Nachu Well-known member Member May 25, 2024 #17 வாங்க வாங்க. எங்கேயோ படித்த ஞாபகம்...... உங்களுக்காக மறுபடியும் படித்தால் போச்சு........
Ananthi jai Well-known member Member May 25, 2024 #18 Ipo than padikka porean first time.. antha ponnu than love failure ku reason ah.. apdi kovama kathittu podhu Ean ma annan friends unakku annan illaya deva deva nu yelam vidura.. athu sari apo pallavi and deva than pair ah
Ipo than padikka porean first time.. antha ponnu than love failure ku reason ah.. apdi kovama kathittu podhu Ean ma annan friends unakku annan illaya deva deva nu yelam vidura.. athu sari apo pallavi and deva than pair ah
V vijirsn1965 Well-known member Member May 26, 2024 #20 Muthal murai padikkirean superb ah irunthathu arumai arumai mam