Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மழையோடு ஒரு நாள் - 4

Advertisement

திவ்யாபாரதியை எனக்கு சுத்தமா பிடிக்கல 🤨🤨🤨
அடேய் சூர்யா ஆடு மாதிரி நல்லா தலையை ஆட்டு உன்னோட காதல் இவ்வளவு சீக்கிரம் நல்ல முறையில் நிறை வேற காரணம் உன் தங்கை தான் அவளை ஒரு வார்த்தை கேட்காமல் உன்னோட வருங்கால மனைவிக்கு நல்ல வணக்கம் போடுற டா🤨🤨🤨இப்போ தேவாவுக்கு என்ன பதில் சொல்ல போறான்னு பார்க்குறேன் 😏😏

ஏதோ சம்பவம் நடக்க போகுது நாம பொறுத்திருந்து பார்ப்போம் 😒😒
474aded1917699744d313d8a1c7322d3.jpg
 
Top