மவுன நிலவும் மஞ்சள் லில்லிப் பூக்களும் – 17

Advertisement

Nice episode 😰 😰 😰
கொலைகாரன் ரத்தினம் தான் அதை ரஞ்சிதாவுக்கு உணர்த்த தான் அவளை மஞ்சு காப்பாற்றுகிறாள் போல 😨😨😮😮

ரகு... ஒன்றும் சொல்வதற்கில்லை 😧😧😧
எங்கிருந்தாலும் வாழ்க பாட்டு மட்டும் தான் பாடல 😡😡😡
ரகு.. ரொம்ப நல்லவன்.. அதான்..
 
ரஞ்சிதா, நீ அவ்வளவு சீக்கிரம் சாக விட்டுடுவமா? நீ ரொம்ப ஈசியா செத்துடுவ... அப்புறம் உண்மை எப்படி வெளிய வரும்??
உண்மை வெளிவர தானே இவ்வளவும்..
 

Advertisement

Advertisement

Back
Top