மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் – 2

Advertisement

லாவண்யா சிஸ்டர் கதை சூப்பரா இருக்கு. அடுத்த அடுத்த எபியை நிற்காம கொடுங்க. ரொம்பவும் த்ரில்லிங்காக ஆர்வமாக இருக்கு.

மீனநேத்ரா,இனி கவி கூடத்தான் இருக்கப்போறாளா? மஞ்சு கண்டிப்பாக உயிரோட இல்லைனு புரியுது. நந்தினி உண்மையிலேயே நல்ல மனுஷியா தெரியறாங்க.
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩
மீன நேத்ரா..... வருங்காலத்தில் வரும் கதைக்கு ஹீரோயின் ஆகும் வாய்ப்பு இருக்கும் போலவே 🥰🥰🥰

இவங்க கதையில் ஹீரோ உள்ளூரில் இருந்தாலே ஒரு வேலையும் இருக்காதுன்னு தெரிஞ்சு தான் ரகு வெளியூரில் செட்டில் ஆகிட்டான் போல 😥😥
 
Thank you sister.
 
Thank you ( company secret ஐ இப்படி தான் வெளியே சொல்வதா? அப்புறம் என்னை feminist என்று brand பண்ணி விட போகிறார்கள்)ஆனாலும் அப்படி தான் ஆகி விடுகிறது!

அப்புறம் அந்த வருங்கால ஹீரோயின் M series பேர் என்பதாலா?
 
Advertisement

Advertisement

Back
Top